E72 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Depu

Member
Omg. என்றே உள்ளத்தில் சமாதியாய் போன காதல் விஸ்வரூபம் எடுத்த அவர்களைப் பார்த்து சிரித்தது.
இன்னும் 40 வருடம் தான் வாழ்ந்து விடலாம்
தேங்க்ஸ் சுதா வாழ்ந்திடுவேன் என்றான் ☹️☹️☹️
அழகிய ஆழமான வரிகள் ஷோபா கதை மாதிரி தெரியவில்லை சிஸ் அவ்வளவு அழகா பார்கர மாதிரி தெரியுது டியர். Such a wonderful narration love you so much.
ஆனா இப்புடி கதறவிட்டுடீங்களே சுதாவை இழப்பையும் மறதிமன்னனுக்கு ஒன்னுமே ஞாபகம் வரலையா வெயிட்டிங் ஷோபா சிஸ்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்ணன்கிட்ட எல்லாத்தையும் சுதா சொல்லிட்டா .. இனி அசோக் கார்த்தி ரெண்டு பேர் எடுக்க போற முடிவுல தான் எல்லாமே இருக்கு...

கார்த்தி இப்பவரை அவளுக்கு காவலனா தான் இருக்கான்... பார்க்கலாம் .. அவன் கடமைய சரியா செய்யறானான்னு....
 

Divya suge

Well-Known Member
Akka can't control my emotions....ithuku than nethu apdi oru. epi kuduthingala..
Ellam sonnava yen Marg anatha maraicha....entha Idathulayum avanum sari avalum sari Marg agiduchunu othukavey ilaye....apo Jo yaru...avaloda Anna avaloda nallathuku than sonnan nu solraley apdi ena sonar senjar avaloda nallathuku after they came US....inum niraya twists iruku polavey... bt Ennathaan sonnalum ipd ellarayum emotional ah akkarathu Ku oru ungalala mattum than mudiyum..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top