E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
தனிமையிலே இனிமை கான முடியுமா??

Romba pesi bulb vaangama they are saviers..
ஆமா nice scene.

But I feel அவங்க இடைஞ்சலா வந்துட்டாங்க னு.... இன்னும் கொஞ்சம் அவங்களுக்கு தனிமை தேவையாச்சே....

Superb episode....
 

vijivenkat

Well-Known Member
Super update pa.malar அம்மா கண்களுக்கு மகனை சிரித்த முகத்துடன் பார்த்து கொஞ்சம் மன நிறைவு ....வர்ஷி கொஞ்சம் சவாலான மனநிலை யுடன் வந்து இருக்கா போல..... அவனை பார்த்து கொண்டு இருந்த போதும் நிலை பிறலாமல் இருக்க வேண்டும் என்று.... ஆனால் அது கொஞ்சம் கஷ்டம் தான்.... ரெண்டு பெரும் ஒருதர்கு ஒருதர் பார்த்து flat ஆகி விடும் நிலை யில் இருக்கும்..... வர்ஷ் அதை புரிந்து கொள்ள நாள் ஆகும்...
தாஸ் வழக்கம் போல அதே அக்கறை...ஆனால் அஸ்வின் வர்ஷ்க்கு வேற உதவி செய்து இருப்பதாக தெரியுது....அதுக்காக தானே இப்போ ஈஸ்வர் அவன் வேறு எது பற்றி சொல்லல என்று வர்ஷியை அடக்குறான்....
இன்னும் அவர்கள் பிரிவு நடந்த அந்த கால கட்டத்தில் நடந்த விஷயங்கள் clearly malli சொன்னா தானே நமக்கு அஸ்வின் பற்றி தெரியும்....
 

madhusram

Well-Known Member
Thankyouu for the wonderful support and encouragemnt friends

EPISODE 71 PART ONE

EPISODE 71 PART TWO

EPISODE 71 PART THREE

all done friendssssssss

eagerly waiting to know from you all.

Chanceless ..... super epi.....
"kadhal irukku....aana illa " varsh oda nilamai.....
"malar amma varshiniyai niraivodu paarthirundhar" ..... nice

vera edhum comment ipo naan pannala..... waiting to see varsh transformation ....

yaerkanavae vela senja prj thaan solli irukka.... pudhusa innum onnum illa..... naama ellarum soopera bun vaanginom. :D....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top