E7 Nee Enbathu Yaathenil

Advertisement

rathippria

Well-Known Member
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
semma semma baby:)
 

rathippria

Well-Known Member
திருமணம் மறுக்க
துணிவில்லை..
மறுத்த உறவை
திரும்ப பெற தயங்கவில்லை..

என் உறவை மீட்க
உரிமையில்லையா..
உரிமைகோரவில்லை..
உறவை கோருகிறேன்..

அடைந்தவன் தான்..
இம்முறை அவள் இதயத்தை..
nice da darlu;)
 

rathippria

Well-Known Member
கரெக்ட்.....
பேசாத இருவரையும்
பேசியே பிரித்தனர் இருவர்.
குளிர் காய்ந்தவர் இருவர்..
பாதிப்பு இருவருக்கு..
ஒருவர் தன் ஆயுள் முடிந்தாலும்..
மறுபிறப்பாய் ...பிடிப்பாய்..
இன்று வாழ்க்கையாய்..
தந்தையை கொண்டு வருவான் ..
Very nice pons ma;)
 

rathippria

Well-Known Member
புத்தகம் முகப்பு பக்கத்தில் காளை இருக்கே...
ஒருவேளை துரை ஜல்லிக்கட்டு காளைய அடக்குனா தான் சேருவேன்னு சுந்தரி சொல்வாளோ...
அதான் க்ளைமாக்ஸ்ஸா.....????
hahahaha illai baby antha cover le irrukera maari sunthari sumar alagu
keerthy suresh maari:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Good morning;)
Nice episode.....intensed emotions...
He wasnt there for her when she needs him more...
but now he wants the child...How he going to compensate all tho loss that he and sunthari had...
eagerly waiting for next;)....
GM,

அவனும் இழந்திருக்கிறானே....சரி செய்ய முயற்சிக்கிறானே பாராட்டலாம்...அபிக்கு நல்ல குடும்பம் வேண்டும்....சின்னராசு போன்று எத்தனைப் பேர் அவள் உழைப்பை உறிஞ்சுறாங்களோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top