E7- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன் :)

hi-hand.gif
 
banumathi jayaraman

Well-Known Member
Very very superb ud, Pons dear
ஹையோ, எம்மா, என்ன கொடுமை இது?
இந்த மஹி ஏன் பா, இவங்களை விட்டு விட்டு போகணும்? வினியோடு சேர்ந்து நானும் அழுதேன் பொன்ஸ் டியர் எனக்கும் அழுகை வந்துடுச்சி
என்ன இருந்தாலும் தான் ஆண் பிள்ளை என்பதை விக்கி நிரூபிக்கிறான்
தன்னோட சோகத்தை அடக்கிக்கொண்டு, தங்கையை தேற்றுவது அருமை
மிக பெரிதான தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்
எனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையே, என்று ஏங்கியது மனம்
என்னோட சிறு வயதில், may 5 or 6 years old i am, என்னோட டாடி இறந்தபொழுது, எனக்கு ஒன்றுமே, ஒரு விவரமும் தெரியாது, பொன்ஸ் டியர்
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நடக்கும் இந்த கொடுமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன், பொன்ஸ் செல்லம்
hmm.............. எப்படியோ மீனாட்சி இந்த குழந்தைகளுக்காக தன்னைத்தானே தேற்றி கொண்டாரே, I am happy Pons dear
இனி இவங்களோட வாழ்வில் முன்னேற்றம் தானே பொன்ஸ் செல்லம்
 
நன்றி பானு..........
உங்களையும் அழ வச்சுட்டேனா .......சாரி.
விடுங்கள் பானு .........வங்கி, அரசு அலுவலக நிகழ்வுகள் இளைய தலைமுறை அறியவே வைத்தேன் .........
கண்டிப்பாக ..முன்னேறி அலுவலகம் வச்சு இருக்கிறாங்களே.
 
n.palaniappan

Well-Known Member
ஹாய் தோழமைகளே,

இதோ ஏழாம் அத்தியாத்துடன் வந்து விட்டேன்...

EPISODE 7
நல்ல ஊட்டமான சிறுவயது அனுபவங்கள் - கஸ்டமாக இருந்தாலும் வாலிபத்தில் திடமாக வாழலாம்!!
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்ல ஊட்டமான சிறுவயது அனுபவங்கள் - கஸ்டமாக இருந்தாலும் வாலிபத்தில் திடமாக வாழலாம்!!
நன்றி பழனி சார்.
தொடரும் உங்கள் ஊக்க cmts க்கு...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top