ஹய்யோ, இன்னிக்கும் நானு லேட்டா?
அட போங்கப்பா, இவ்வளவு நேரம் நானு இங்கே தான் இருந்தேன், பொன்ஸ் டியர்
நம்ம பாத்திமா செல்லத்தோட, சுந்தரம்உமா டியரோட கமெண்ட்ஸ் SJM-E74 பாத்துக்கிட்டு இருந்தேன், பொன்ஸ் செல்லம்
இன்னிக்கு வியாழன்னு, உங்களோட அருமையான, UD வரும்=ன்னு மறந்துட்டேன், பொன்ஸ் டியர்
அடுத்த தடவையாவது சீக்கிரம் வரப்பார்க்கிறேன், பொன்ஸ் செல்லம்