Illa...Hehehe அப்படியே பிருந்தா கல்யாணம் பண்ணதுக்கு doctor ra னு சொல்லிட்டீங்கனா சந்தோசம்
Illa...Hehehe அப்படியே பிருந்தா கல்யாணம் பண்ணதுக்கு doctor ra னு சொல்லிட்டீங்கனா சந்தோசம்
Manamarndha paaratuku thanks a lot MahaDavis feeling goodஎன்ன எபிசொட் இது. படிக்க படிக்க மனசு வலிக்கும் வலி தாங்க முடியல. இது வெறும் கதைதான் ஒருவரின் வாழ்க்கை இல்லை அப்படின்னு எடுக்கவும் முடியல. பிருந்தா கதாபாத்திரம் பிடிக்கல தான். ஆனா ஒரு பெண்ணாய் இன்னுரு பெண்ணின் காதலில்லா வாழ்வை காண முடியல. வேண்டாம் பிருந்தா உனக்கு இந்த வாழ்க்கைனு கத்த தோணுது. ஆனாலும் பிரிந்தாவும் பாவம் தான் இல்லையா. சுதாவின் நிலையோ சொல்ல வார்த்தைகளே இல்லை. மிக மிக கனமான கதை இது. இதுவரை எபிசொட் படிக்கறதுக்குள்ள என் கெர்ச்சிஎப் நனைந்து போய்விட்டது. ஷோபாவை பாராட்டியே ஆக வேண்டும்..ஆவலுடன் உங்களின் பாகம் 3 எதிர்பார்க்கும் வாசகி நான்...
Vazhthuku.mikka nandri vasanthiசெம சூப்பரான கதை. ,ஷோபா எழுத்துக்களால் எங்கள் அணைவரையும் கட்டி வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! மிக்க நன்றி. அடுத்த பதிவில் சுதா,சுதாவின் அண்ணன், அண்ணியுடன் புதுமணத் தம்பதிகள் பிருந்தா, ஜீவாவுடன் நமது காதல் அன்றில் அசோக் பற்றியும் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Neenga yaara venumnalum vakalathuku koopidunga... 2mins apidiyae irukkum.Malathy sis
Shobha mam 2 mins noodles maathari 2 minsla nikkranaga
Ha ha haaaa.... ena oru nala ennam?Edhukkum brindha book eduthutthu pogattum. Honeymoon fullave free time thaan
Ipo en kaila phone dhan iruku... lap-ta ponadhum reply poduraen pa..sooper ma'am. romba ve nalla poguthu.
last 3 epi la nadantha eduvum didnt affect me much cos i was confident that sudha ashok thaan jodi. the hero n heroine. so epdi twist adichalum end of the story is subam nu.
unga writing style is so touching.
ella genre um touch panniteenga indha oru story la. comedy, romance, action, sentiment. sudha ashok romance enjoy panninavanga thaan ippo pizhiya pizhiya azhudhukittu irukkom.
63 episode long is really really amazing. oru edathila kooda length ah feel panna ve illa. avlo nalla kondu poreenga.
each and every character is given a good role to play. be it deepak,minister son, secretary even security has something to do with story movement. avlo yen ashok koda carku kuda oru role irundhadhu.
oru postla mention panneenga " mindla oru story vandhadhu one yr ku aparam ezhudharennu". atha appadiye engaluku thaanga.
my request to you is pl dont let any of our comments and expectations to affect your proceedings. neenga eppadi sollanum nu nenaicheengalo apadiye kudunga.
waiting to see panai maram and his laddu get back together. anril um inayum oru seruma?
முற்றிலும் நிஜம், மறுக்க முடியாத உண்மை. என் காதல் மட்டுமே போதும் மீதி வாழ்க்கை வாழனு சொல்லி நம் கண்முன்னே நிறைய திருமணங்கள் தோற்ற்று உள்ளன. அசோக் உண்மை சொல்லியும் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிருந்தா, பிரிந்தாவையே உயிராய் நினைக்கும் ஜீவா, உயிரோடு உயிராய் கலந்த சுதா கண்ணன் காதல்... முடிவை ஆவலாய் எதிர்பார்க்கும் நான்...இப்படி எல்லோரையும் சுற்றலில் விட்ட எழுத்தாளர் (என்ன இருந்தாலும் உங்கள விட முடியல shoba..).. கடைசியாக கதையின் பயணத்தில் நாம் எல்லோரும்...Manamarndha paaratuku thanks a lot MahaDavis feeling good
Avaravar pakkam avaravar gnayam.
Avangaluko... yaruko... kanavan manaivukulla oor eerpu kandipa vaenum. Solalam.. vazdhiduvaenu... but adhu kodumaiyana vazhvu. Iruka one side kadhalum kasandhu poi verum verupai maaripogum vaazhkai.
Shobhaaa.'..... evlo rathri varai wIt panni ur padichu comment Vera podarom.kalyanam yaarukku yaaroda achu nu ippo kuda seriya sollama gotta epdi ma
ஏங்கண்ணு ஷோபா டியர்?Pls somebody tell me what has happened.
Ennai vidama peasaradhuku romba thanks..முற்றிலும் நிஜம், மறுக்க முடியாத உண்மை. என் காதல் மட்டுமே போதும் மீதி வாழ்க்கை வாழனு சொல்லி நம் கண்முன்னே நிறைய திருமணங்கள் தோற்ற்று உள்ளன. அசோக் உண்மை சொல்லியும் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிருந்தா, பிரிந்தாவையே உயிராய் நினைக்கும் ஜீவா, உயிரோடு உயிராய் கலந்த சுதா கண்ணன் காதல்... முடிவை ஆவலாய் எதிர்பார்க்கும் நான்...இப்படி எல்லோரையும் சுற்றலில் விட்ட எழுத்தாளர் (என்ன இருந்தாலும் உங்கள விட முடியல shoba..).. கடைசியாக கதையின் பயணத்தில் நாம் எல்லோரும்...