E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு ஷோபா டியர்?
இந்த அப்புராணிப் புள்ளை மாலதி டியர் எம்புட்டு கவலையோடு ஆர்வமா வந்து கேட்குது
Next என்னான்னுதான் வந்து கொஞ்சம் சொல்லிட்டுப் போறது @SHOBA KUMARAN டியர்
ஒரே முட்டா வெசாளக்கெளமத்தேன்
நானு வருவேன்னு இப்பிடிக்கா
அடம் புடிக்கக் கூடாதுப்பா
Avanga otha line-la ellathaiyum kepanga banuma. Romba ushara irukanum :)
 

banumathi jayaraman

Well-Known Member
Ennai vidama peasaradhuku romba thanks..
Innum minji pona pathae epi... aparam ennaiyum en kadhaiyum marandhida koodadhillaiya...adhuku dhan epadi...
Nama 1000 kadhai padichalum...apodaiku adhu supernu ninaichalum... 20varsham acchu innum andha kadhai en manasula apidiyae irukunu..ethanai kadhaiku solla mudiyum? Apadi oru kadhaiya yaaravadhu orutharukku idha kadhai irundha... irukanumnu oru aasai :)
Aduku idha sodhapama mudikanum.... neengalum vidama padikanum :)
ஹா ஹா ஹா
ததாஸ்து, ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
With your permission, ungala vandhu naalu saathu saathalaamnu irukken. Ungalukku vena Ashokoda manasu padara kashtam vilayaata irukkalaam. Engalukku illai.:mad::mad::mad:
Darling u r confused. Ungalauku dhan puriyala... 10 masathula 7masa babya jr.danny irukumae... azaga avana madhariyae... athaiyoda pacha kannoda.... adha sonaen ...
Adhuku poi kovichukita epidi.... :)
 

banumathi jayaraman

Well-Known Member
உருட்டுக் கட்டை பார்சல பண்ணணுமா ஷோபா டார்லிங் சுதாவ இந்த பாடு படுத்துறீங்க? :cry:
டேனியல் சுதாவ காப்பாற்றுவான் னு நினைக்கிறேன் :cool:
ஹா ஹா ஹா
நானும் கொஞ்சம் உருட்டுக்கட்டைகள் தாரேன்
அதையும் சேர்த்து பார்சல் செஞ்சு ஷோபா டியருக்கு அனுப்புங்க, பஸ்மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top