E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Divya suge

Well-Known Member
No Comments...will waiting for next part of this epi.papom yaruku neenga niyayam seiringa nu..
Sudha,brintha ,kannan or mugam theriyatha brintha voda mappilaii ithula Yar lucky Yar unlucky
 

Divya suge

Well-Known Member
Ithula kannanoda thavippu romba kodumaiya irukku....thanga mudila....
Padicha muttal Brintha...
Opena sudha pati solliyum kannana Marg panika othukita .
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:cry: :mad: :cry:
இப்போதைக்கு நெஞ்சம் கனக்கும்
பதிவு, ஷோபா குமரன் டியர்

அதற்குள் இந்த சுதாவை பேக்
பண்ணி அனுப்பிட்டீங்களேப்பா

அஷோக் ரொம்பவே பாவம்
பாதி உண்மை தெரிந்து எப்படி அவஸ்தைப்படுறான்?
சுதாவை கல்யாணம் செய்ததைப்
பற்றிய நினைவுமில்லாமல்
அவளை மறக்கவும் முடியாமல்
எந்த மனிதனுக்கும் இப்படி ஒரு
கஷ்டம் வரக் கூடாதுப்பா
இதுக்கு அவனுக்கு எல்லாமே
மறந்து போயிருக்கலாம்ப்பா

ஐயோ சுசீலாவும் பேக்கடிச்சுட்டாங்களே

என்னப்பா இந்த பிருந்தா பேசாமல் இருப்பதைப் பார்த்தால் கல்யாணத்தை நிறுத்திடுவாள் போலே இருக்கு
அவ்வளவு தூரம் அருணா சொன்னது வீணாப் போகாதுன்னுதான் தோணுது
ஹ்ம்ம்.......பார்ப்போம்
3வது பார்ட்டில் ஷோபா டியர்
என்ன வைச்சிருக்காங்கன்னு?

இந்த நாசமாப் போன மீனாட்சிக்
கூனிக் கிழவியை கண்டந் துண்டமா
வெட்டித் தூக்கி சுண்ணாம்புக்
காளவாய்ல போடுங்கப்பா
மூதேவி இவளுக்கெல்லாம் நல்ல
சாவே வராது
paatiya potudalaam banuma :)
susi got to think for Brindha also illaiya... adhu dhan!
sudumnu sonadhum kuzhandha kaekudhaa? suta pinna dhaan arivu varudhu!!
 

Rabi

Well-Known Member
nice ud.. brindha aruna avlo thooram solium ashok inoruthiya virumbrenu solium yosikalana avlothan. birunthave kalyanatha niruthna than. intha patti en ipadi panranga. ashok romba pavam pathi therinji pathi theriyama irukra nelama.... sudha karthikuda kilambitala. ila patti ethavathu pesi thurathi vittutangala.. suseela ammavum back adichitanga. ashok ena panuvan..
 

Jasha

Well-Known Member
பிருந்தாவ மனசார திட்டலாம்னு நினைக்கும் போதுலாம் அவ நிலைல ஒரு காரண வச்சுடுறிங்க யாரோடயோ உயிரற்ற வாழ்வு வாழ்வதற்கு காதலித்தவன் மேல்னு ...தட்டி பறிக்கல விட்டு போனத எடுத்துகிட்டா..
இப்ப இவன் கண்ணீர் பட்டு காயங்கள் உணர்த்துமா ..
அவன் மட்டுமா கதறினான் அவன் இதயமும் ஒரு ஓரமா கதறுது...
சோப்ஸ் அடுத்த பதிவு வரும் வரை மனசு பதறுது பா...
ஆனாலும் உன் மேல் அளவுகடந்த நம்பிக்கை இருக்கு செல்லம்...
பார்ட் 3 வர போகுதுனா கடைசி எபில இன்னும் நிறைய கதற வச்சிடுவியேமா....
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தாவ மனசார திட்டலாம்னு நினைக்கும் போதுலாம் அவ நிலைல ஒரு காரண வச்சுடுறிங்க யாரோடயோ உயிரற்ற வாழ்வு வாழ்வதற்கு காதலித்தவன் மேல்னு ...தட்டி பறிக்கல விட்டு போனத எடுத்துகிட்டா..
இப்ப இவன் கண்ணீர் பட்டு காயங்கள் உணர்த்துமா ..
அவன் மட்டுமா கதறினான் அவன் இதயமும் ஒரு ஓரமா கதறுது...
சோப்ஸ் அடுத்த பதிவு வரும் வரை மனசு பதறுது பா...
ஆனாலும் உன் மேல் அளவுகடந்த நம்பிக்கை இருக்கு செல்லம்...
பார்ட் 3 வர போகுதுனா கடைசி எபில இன்னும் நிறைய கதற வச்சிடுவியேமா....
Adutha linkum potachu jasha
 

mila

Writers Team
Tamil Novel Writer
உருட்டுக் கட்டை பார்சல பண்ணணுமா ஷோபா டார்லிங் சுதாவ இந்த பாடு படுத்துறீங்க? :cry:
டேனியல் சுதாவ காப்பாற்றுவான் னு நினைக்கிறேன் :cool:
 

banumathi jayaraman

Well-Known Member
paatiya potudalaam banuma :)
susi got to think for Brindha also illaiya... adhu dhan!
sudumnu sonadhum kuzhandha kaekudhaa? suta pinna dhaan arivu varudhu!!
எனக்கு நல்லா நல்லாக் கோபம்
வருது, ஷோபா டியர்
அந்த மெத்தப் படிச்ச முட்டாளை
கண்ணைத் திறந்துக்கிட்டே
கிணற்றில் விழுந்துதான்
தீருவேன்னு வறட்டு பிடிவாதம்
பிடிச்ச ஒரு அடி முட்டாளை
ஒரு குழந்தையோடு compare
செஞ்சீங்கன்னா கண்டிப்பா
இன்னிக்கே உங்களுக்கு
உருட்டுக்கட்டைஸ் பார்சல் வந்துடும்,
ஷோபா டியர்

இன்னும் சொல்லப் போனால்
அவன் எவளை லவ் செஞ்சாலும் சரி
கல்யாணம் செஞ்சாலும் சரி எனக்கு
என்னோட கூமுட்டைத்தனமான
காதல்தான் பெரிசு
அந்த கண்ணன் உயிரை விட்டாலும்
சரி உயிருடன் நடைபிணமாக
வாழ்ந்தாலும் சரி
அஷோக் எக்கேடு கெட்டாலும் சரி
எனக்கு என் காதலில் நான்
ஜெயிக்கணும்ங்கிற ஆணவம்
பிடிச்ச ஒரு அகங்காரியையெல்லாம்
குழந்தையோடு compare பண்ணாதீங்கப்பா

ஒண்ணும் தெரியாத விவரமில்லாத குழந்தையும் உர்ராங்கோட்டானும் ஒண்ணாயிட முடியாதுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top