Adhirith
Well-Known Member
வர்சு ஈஷ் இடம் நண்பர்கள் ஓட பப் போய் டீரிங்ஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்வாள்..
உமா ஒன்று சொல்கிறேன்..
காய்ச்சல் வந்தா அதை போக்க சாப்பிடுவதும் 10-12 tablets தான். .
ஒரு குடப்பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும்
அதன் பெயர் விஷப்பால் தான். .
ஒண்ணு இல்ல ஓன்பது சாப்பிட்டாலும் போதை, போதை மாத்திரை தான். .
ச்சே..சின்ன பொண்ணு பாவம் பத்து மட்டும் தான் சாப்பிட்டா என சட்டம் முன் குற்றவாளி ஆக இல்லாம தான் இருப்பாளா என்ன?
Andha drinks ...... Bar....... ellorum seiyaradhu than.......
Adthu ....... Kalavum katru mara vagail serthi.........
Varshini pannaradhu thappu than..... no second thoughts about it.......
Naan sollaradhu ellam "addict'" endra varaiyarai kulla ava vara matta........ avvalo than......
ivvalo panam irukkirava ...... eppadi venum-nalum poi irukkalam......
Drinks எடுத்ததாக அவள் சொல்லவில்லை.
ப்ப் ,எப்பவாது போவோம்,அதுவும் பள்ளி நாட்களில்.
ஊர் சுற்றுவோம்,குதிப்போம்,டான்ஸ் ஆடுவோம்,
அதுவும் தனியாகதான் என்பாள்
High society friends அவளுக்கு உண்டுதான்.
அவர்களோடும் mood இருந்தால் தான் பேசுவேன்
என்று கூறுவாள்.
உமா.M. அவளை,ஒரு rich spoiled childஆ பார்க்கிறீர்கள்
என்று நினைக்கிறேன்.
அப்படியெல்லாம் இல்லை என்று prove பண்ணக்கூடிய
சந்தர்ப்பம் அவளுக்கு அமையும் என்று நம்புகிறேன்.