E6 - KANAVUKALIN SUYAMVARAME

Advertisement

MythiliManivannan

Well-Known Member
என்னை மாற்றியது என் அன்பு தான். என் கல்லூரித் தோழி. அவள் தான் என்னை பொன்ஸ் என்று அழைப்பாள்.. முதல் கதையில் அவள் நினைவாக தான் ஆனந்தியின் கலாட்டாக்கள் வைத்தேன். இப்பவும் நாங்கள் தொடர்பில் உண்டு
ஹாய் பொன்ஸ்,
உங்கள் இருவரின் நட்பு இறுதி வரை தொடர வாழ்த்துக்கள். எல்லோருக்குமே இப்படி ஒரு சிறப்பு அழைப்பு அவர்களின் தோழமையிடம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் ( எனக்கும் உண்டு - இனிய நினைவுகள் நன்றி ). அருமையான பாப்பா நிலா. விக்கியிடம் நிலா இறுதியில் என்ன கேட்டாள் ? எனக்கும் அப்பா இருந்திருந்தால் உங்களைப்போல்தான் பார்த்துக்கொள்வார்கள் என்றா ?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Appo naanu, Pons dear?
நீங்க இல்லாமலா...பானு டியர்..
அன்பு கூட படித்தது...ஒரு வருடம்..
நீங்கள் தானே...தினம் தினம் பொன்ஸ்னு கூப்பிடுறீங்க...
உமாமனோஜ் மட்டும் பார்ததிருக்கிறாங்க அவளை
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Kids are smart...especially girl kids are very smart...அம்மாவ வார்த்தை தந்தி அடிக்க வச்ச நம்ம விக்கி, குழந்தை கிட்ட பல்பு வாங்கிறான்
ஹாய் ஹேமா,
அம்மாசெல்லம் ல...அதான் விக்கியை பழிக்கு பழி பல்ப் கொடுத்துட்டாளோ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,
உங்கள் இருவரின் நட்பு இறுதி வரை தொடர வாழ்த்துக்கள். எல்லோருக்குமே இப்படி ஒரு சிறப்பு அழைப்பு அவர்களின் தோழமையிடம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் ( எனக்கும் உண்டு - இனிய நினைவுகள் நன்றி ). அருமையான பாப்பா நிலா. விக்கியிடம் நிலா இறுதியில் என்ன கேட்டாள் ? எனக்கும் அப்பா இருந்திருந்தால் உங்களைப்போல்தான் பார்த்துக்கொள்வார்கள் என்றா ?
ஹாய் மைதிலி,
நன்றி டா...
இனிய நினைவுகள் ..நட்பில் பொன்னில் பொறிக்கப்பட்ட வார்த்தைகள் ..
நிலா அருமையா...நன்றி.
விக்கியிடம் என்ன கேட்டாள்...அவனை கேட்டு சொல்லவா...
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க இல்லாமலா...பானு டியர்..
அன்பு கூட படித்தது...ஒரு வருடம்..
நீங்கள் தானே...தினம் தினம் பொன்ஸ்னு கூப்பிடுறீங்க...
உமாமனோஜ் மட்டும் பார்ததிருக்கிறாங்க அவளை
You are always, my sweetest Pons dear thaan Ponnumma chellam
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hiii frenz....
I din expect there is another epi...
Well sweet surprise.... Nice and lovely epi.....ennapa nila Kutty sonna namma hero shock ayitaru.....seems like they both will have good bonding....pons dear you compensate the sad feeling that i had earlier with this epi..good job;)
hi rathi,
vaa ...vaa.......
சோகத்தோடு போய் படுக்க போய்ட்டனு பீல் ஆயிட்டேன்.
நன்றி டா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
You are always, my sweetest Pons dear thaan Ponnumma chellam
opening-a-love-letter-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top