E6 - KANAVUKALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரோ சூப்பர் UD, பொன்னுமா டியர்
ஹா, ஹா, ஏய்யா விக்னேஸ்வரா, நிலாக்குட்டி
உனக்கு நல்லாவே பல்ப் கொடுத்திட்டாளே
ஏன் ராசா BOYS/GENTS-யோட, ரெஸ்ட் ரூமுக்கு,
எங்கள் பெண்ணினத்தலைவி நிலாக்குட்டி
எப்படிப்பா போவா?
உனிக்கு ஒன்னியும் பிரியாதா பா?
ஹா ஹா எவ்வளவு டேமேஜு, விக்னேஸ்?
எல்லாம் சரி, கட்சீல, போவச்சொல்ல,
நிலாப்பாப்பா இன்னாதாம்பா சொல்லிக்கிச்சி?
நீயி இப்பிடி மெர்சிலாயிட்டேயே பா?
ஏம்மா மித்ராக்கண்ணு, நம்ம விக்கிதான்,
T.L., லீடர்-ன்னு உனிக்கி இப்போதான்
பிரியுதா?
அத்தொட்டுத்தான் இத்தினி நாளு நீயி பீலா
உட்டுக்கினு இருந்தியாம்மெ
இந்த மித்ரா பொண்ணு, படா உசாரு
பார்ட்டிதான் போல, Pons dear
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்னுமா செல்லம்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பரோ சூப்பர் UD, பொன்னுமா டியர்
ஹா, ஹா, ஏய்யா விக்னேஸ்வரா, நிலாக்குட்டி உனக்கு நல்லாவே பல்ப் கொடுத்திட்டாளே
ஏன் ராசா BOYS/GENTS-யோட, ரெஸ்ட் ரூமுக்கு, எங்கள் பெண்ணினத்தலைவி நிலாக்குட்டி எப்படிப்பா போவா?
உனிக்கு ஒன்னியும் பிரியாதா பா?
ஹா ஹா எவ்வளவு டேமேஜு, விக்னேஸ்?
எல்லாம் சரி, கட்சீல, போவச்சொல்ல , நிலாப்பாப்பா இன்னாதாம்பா
சொல்லிக்கிச்சி? நீயி இப்பிடி மெர்சிலாயிட்டேயே பா?
ஏம்மா மித்ராக்கண்ணு, நம்ம விக்கிதான், T.L., லீடர்-ன்னு உனிக்கி இப்போதான் பிரியுதா?
அத்தொட்டுத்தான் இத்தினி நாளு நீயி பீலா உட்டுக்கினு இருந்தியாம்மெ
இந்த மித்ரா பொண்ணு, படா உசாரு பார்ட்டிதான் போல, Pons dear
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்னுமா செல்லம்
கண்ணு...என்னம்மா ..சொல்லிக்கின்ன...ஆப்பியா இருக்கு கண்ணு..
எம்மா பெரிய கமெண்ட் ...கொடுத்திருக்கிற...சலாம் வாத்யாரே....


பல்ப் நிலாக்குட்டி ட்ட வாங்க கொடுத்து வச்சிருக்கணுமே..
என்னம்மா ...பிண்றேள்...போங்கோ பானு டியர்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
குழந்தைகள் னாலே ஜாலி தான்....
அதுவும் இந்த நிலா ரெம்ப அழகு...
Nice... Super... Cute... :cool:

கடைசியில ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறீங்களேமா...... :(
நிலா என்றாலே அழகு தானே தங்கம்...
நன்றி....நன்றி....நன்றி...:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Amma moraikkaratha vittu ippo thaan suricha..
Ponnu mothama kavuthutta..
Nila chellam so sweet..
Ponna pottu enna veruppethringa ponga:p
பொண்ணு என்றால் முறைக்கிறது சகஜம் தானே.
நிலாவிடம் ...கவிழாமல் எப்படி இருக்க முடியும்..
வெறுப்பேத்துறனா...அச்சோ...எனக்கு எளிது..
அடுத்ததில் பையன் கொடுத்திடலாம்
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணு...என்னம்மா ..சொல்லிக்கின்ன...ஆப்பியா இருக்கு கண்ணு..
எம்மா பெரிய கமெண்ட் ...கொடுத்திருக்கிற...சலாம் வாத்யாரே....


பல்ப் நிலாக்குட்டி ட்ட வாங்க கொடுத்து வச்சிருக்கணுமே..
என்னம்மா ...பிண்றேள்...போங்கோ பானு டியர்...
இன்னியும் கூட இருக்கு, பொன்னுமா டியரு
பேட்டைக்கு போய்க்கினு, அப்பாலே வாறேன்,
பொன்னுமா வாத்யாரே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top