Very superb ud, சவீதா முருகேசன் டியர்
மிக, மிக, அருமையான பதிவு, சவீதா டியர்
ஓ, மனோவுக்கு அம்மா இருக்காங்களா?
அப்போ இவள் அனாதை இல்லை
ஏன் மனோவுக்கு, தைரியம், தன்னம்பிக்கை,
இதுவரை இல்லையா, சவீதா செல்லம்?
இவளோட இந்த பயந்த சுபாவத்தாலே, என்ன
நடந்தது, சவீதா டியர்?
ஹா, ஹா, இந்த எபிசோட்டில் நம்ம மீரா டியர் and
பாத்திமா டியர், இரண்டு பேரையும் இழுத்து சேர்த்துட்டீங்களா, சவீதா செல்லம்?
ஐ ஆம் சோ ஹேப்பி, சவீதா டியர்
ஓ, முகுந்தனுக்கு ஜோடி மீராவா?
ஹா, ஹா, மீராவின் மைண்ட் வாய்ஸ் நம்ம
முகுந்த் டியருக்கு எப்படிப் புரிந்தது, சவீதா செல்லம்?
ஒரு வழியா அஜிக்குட்டிக்கு மொட்டை அடித்து காது குத்தியாச்சு
இனி பிறந்த நாள் கொண்டாட்டம் தான் பாக்கி
WAITING FOR THIS பர்த்டே பங்ஷன் சவீதா டியர்
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்