E6 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Very superb ud, சவீதா முருகேசன் டியர்
மிக, மிக, அருமையான பதிவு, சவீதா டியர்
ஓ, மனோவுக்கு அம்மா இருக்காங்களா?
அப்போ இவள் அனாதை இல்லை
ஏன் மனோவுக்கு, தைரியம், தன்னம்பிக்கை,
இதுவரை இல்லையா, சவீதா செல்லம்?
இவளோட இந்த பயந்த சுபாவத்தாலே, என்ன
நடந்தது, சவீதா டியர்?
ஹா, ஹா, இந்த எபிசோட்டில் நம்ம மீரா டியர் and
பாத்திமா டியர், இரண்டு பேரையும் இழுத்து சேர்த்துட்டீங்களா, சவீதா செல்லம்?
ஐ ஆம் சோ ஹேப்பி, சவீதா டியர்
ஓ, முகுந்தனுக்கு ஜோடி மீராவா?
ஹா, ஹா, மீராவின் மைண்ட் வாய்ஸ் நம்ம
முகுந்த் டியருக்கு எப்படிப் புரிந்தது, சவீதா செல்லம்?
ஒரு வழியா அஜிக்குட்டிக்கு மொட்டை அடித்து காது குத்தியாச்சு
இனி பிறந்த நாள் கொண்டாட்டம் தான் பாக்கி
WAITING FOR THIS பர்த்டே பங்ஷன் சவீதா டியர்
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்

அக்கா மனோவுக்கு அம்மா எங்க இருக்காங்க நான் அப்படி சொல்லவே இல்லையே... மனோவோட பிளாஷ்பேக் வந்திட்டே இருக்கு சிஸ்... அப்போ தெரிஞ்சுக்கலாம் அவ எப்படி என்னன்னு... ஆமா ஆமா நம்ம மீரா பாத்தி எல்லாம் வந்திட்டாங்க... மீரா MMNல இருந்தே மைன்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருக்காப்புல இப்போலாம் பாட்டு வேற படிக்கறா பாருங்க... பிறந்தநாள் கொண்டாட்டம் வந்திட்டே இருக்கு சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top