vijaya mahesh
Well-Known Member
madame good episode unexpected twist . but this is necessary for Pathu and Ranjani to realise their extend of love (really if they have) .varsh baby paavam avala eshwar thittukudaathu .
வர்ஷ் அடிப்பாள் என்றால் கூட ஓகே ....நகர மறுத்த கால்கள்....
ஒருவேளை அவன அடிக்காம போக மனசில்லை
போல
அவன் அடையாளத்தை கொடுத்தான் ,அப்பவும் இப்படி சொன்னால்Here Eshwar overreacted.
oru sagotharana avanukku kobam vandhadhu.Ok
Endha oru porulum Esay-ya kidaitha atnan arumai theriyadhu-nu solli
Ranjani-ya kooti poradhum sari than.
But Eshwar idhu thangai valzkai prachanai-nu marandhutan.
adhu oru thanmana prachanaiya mattrittan.
Padhu immediately released his mistake.
"சில விஷயத்துக்கு மன்னிப்பு இல்லை தீர்ப்பு தான்"-nu solli kodutha sotthu pathiratnai kizlithu pottu,
Panan thiruppi kudukira varai Ranjani vara matta=nu sollaradhum romba over.
Inga Pathu-ku thandanai kodukka vendiyadhu Ranjani than.Eshwar illai.
yaaravadhu thangal vettu ponnukku kodutha sothai therumba vanguvangala???
Eshwar panam thiruppi kodukkaradhukkum Ranjanikum yean connection pannanum???
High and mighty Eshwar just complicated the situation
ஆம் , அவன் பத்துவை தங்கை கணவனாக மரியாதையாக தான் நடத்தினான்
பத்து வீட்டு மாப்பிள்ளை வேற என்பதை மறந்து விட்டான்.
மனைவிக்கு பிரிய ,நெருங்கிய சகோதரன் என்பதையும் ...சும்மாவே ஆடுவான் ..இப்ப கொலை வேற கிடைத்து இருக்கு விடுவானா ?
அதற்கு அவன் கூட இவனும் நெருக்கம் ஆகி இருக்கணும் ...இப்படி பொங்க கூடாது.இது நிறைய ஆண்கள் செய்யும் தவறும் கூட ...ரன் படத்தில் கூட காட்டி இருப்பான் அழகாகபொன்ஸ், உங்கள் வார்த்தைகளில் சொல்கிறேன்.
' தன் மனைவியின் பிரிய, நெருங்கிய சகோதரன்'
That is the point.
தன்னை விட,தன் அண்ணனை நெருக்கமாக
நினைப்பதுதான்.
பிரச்சனைகளின் ஆணிவேர்?
Here Eshwar overreacted.
oru sagotharana avanukku kobam vandhadhu.Ok
Endha oru porulum Esay-ya kidaitha atnan arumai theriyadhu-nu solli
Ranjani-ya kooti poradhum sari than.
But Eshwar idhu thangai valzkai prachanai-nu marandhutan.
adhu oru thanmana prachanaiya mattrittan.
Padhu immediately released his mistake.
"சில விஷயத்துக்கு மன்னிப்பு இல்லை தீர்ப்பு தான்"-nu solli kodutha sotthu pathiratnai kizlithu pottu,
Panam thiruppi kudukira varai Ranjani vara matta=nu sollaradhum romba over.
Inga Pathu-ku thandanai kodukka vendiyadhu Ranjani than.Eshwar illai.
yaaravadhu thangal vettu ponnukku kodutha sothai therumba vanguvangala???
Eshwar panam thiruppi kodukkaradhukkum Ranjanikum yean connection pannanum???
High and mighty Eshwar just complicated the situation
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..Hi Ansa,
நீங்க மகாபாரதம் பற்றி சொல்லியதால்,நான் அவசியம் இதை
சொல்ல விரும்புகிறேன்.
Part 1 ,end epi 31 ல, ஒருவர் இதிகாசங்களில் கூறப்படும் பிறன் மனை
நோக்குதல் பற்றி கூறி,
தன்னை அந்த நிலைக்கு தள்ள வேண்டாம் சொல்லியிருப்பார்.
,தன் தேவைக்கு (தன் மற்றும் தன்ஹீரோவான அண்ணன் பிரச்சனை தீர) தன்னை திருமணம் செய்து கொண்டாய் என்று குற்றம் சாட்டுவதையும்
ஒப்பிடும் போது,
யார் மனது மிகவும் காயப்பட்டிருக்கும் என்பதை நீங்களே
தீர்மானித்து கொள்ளுங்கள்.
அவன் அடையாளத்தை கொடுத்தான் ,அப்பவும் இப்படி சொன்னால்
இல்லை ரஞ்சனி அருமை புரியாதவனுக்கு ............நோ
இங்கே இருந்தால் ........எத்தனை வருடமானாலும் புரியாது ..........ஈஸ் செய்தது சரி தான்