E58 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
விழித்து எழும்போது அசோக் சுதாவின் கண்ணன் ஆகவே எழுவான் என்று நினைக்கிறேன்.ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
 

MahaDavis

Member
நான் நினைத்தது போல் தான் கதையை எடுத்து செல்கெறீர்கள்.. ஒரே ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து அசோக் பிருந்தா ரொமான்ஸ் மட்டும் எழுதாதீர்கள்... மனம் தாங்கவில்லை... நீங்க நினைத்தது போல் எமோஷனல் பிரேக் down எங்களுக்கு கொடுத்துடீங்க.. ப்ளீஸ் இதுக்கு மேலயும் நாங்க பாவம்... ,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top