enna panna Mila... idhu dhan karma... ethana dharam engala, neenga twist-ngara perla azha vitu irupeenga...
poruthu poenga...
enna panna Mila... idhu dhan karma... ethana dharam engala, neenga twist-ngara perla azha vitu irupeenga...
poruthu poenga...
yeah... she is using the situation. but what situation? avalukku theriyadhae sudha love story?Shobi darling... Inaiku update thandhathuku romba thanks...
Susheela.. as a women.. sabash poda vaichu taanga... Nachu nu kekuraanga...
Ipadi amma irundha endha payanum padhai thavari poga nichayam romba thayanguvaanga...
Eppadiyo.. susheela kum oru doubt irukum pola sudha asok pathi..
Asok .. nichayamai avan mela kurai solla thonala.. situation avanathu apadi.. valarpu, kunam, thoughts ellam serndhu avanai pressurize panni ipadi brindha kitta amma kootitu vandhu peasurenu solla vaikuthu..
Brindha..unn kadhal thavam thaan .. adhuku maatru karuthu illa.. but.. asokai indha nilamaila pressurize panni thannoda kadhala kaapathikura pola thaan thonudhu indha epi la.. sudha .. engira peru vandhum ipadi asoku memories loss pathi worry panna irukirathu sariya.. ippo asokoda kalyaanam pechu vandhalum unn love eppavum loss la thaan irukum .. idhula sudha and kannan sera villainalum.. avanoda sudha pathina thoughts thirumba villainalum.. brindha is kind of using the situation nu ..i am feeling so..
Ennamma epidi panureengale.edu niyama.suda pavam. Suda ak vodu sera wendum.avvalavuthan solven
enna ji... neenga epidi paesalama?Shoba dear, it's very painful though it's a story. இன்னும் எவ்ளோ நாளைக்கு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட போறீங்க
thanks Sumathi sisVery Nice
சுதாவை நினைத்தால் பாவமா இருக்கு
இன்னும் நிறைய எபி இருக்குன்னு நினைக்கிறேன் மகிழ்ச்சி
யாருக்கு ப்ரூப் பண்ண போறீங்க? - enna panna.. ungalukku dhan!இந்த 9 வருட காதல் என்று எத்தனை epis க்கு, யாருக்கு ப்ரூப் பண்ண போறீங்க?
சுதா எழுந்து நடமாடும் வரைக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடருமா?
aama pa.. adhanala dhaanae neenga yaarum brindha pakkam thala vachu kooda paduka maataengiringaMam sudha pavam. Avanga rendu perum gud pair mam...
thu ellame sudha nyabagangal thirumbi kondu varapoguthu.... may be or may be notNalla irukku. So brindha is bringing back sudha ninaivugal. sithariya ninaivugalai segarikka arambichachu. ashok brindha kalyanam plan kooda ponnalam. arrangements kooda. but athu ellame sudha nyabagangal thirumbi kondu varapoguthu. konjam pona thelivu pirakkum ashok ku. waiting to see proceedings.
sudha paera avan ipo dhaanae first time solran?ஒன்பது வருட காதல் ஒரு நொடி சுயநலத்தால் தன் மதிப்பை இழந்து விட்டதாகவே நினைக்கிறேன்.அவன் அந்தளவு நெருங்கிய நேரத்தில் அவனையும் அறியாமல் இன்னொரு பெண் பெயர் சொல்லுகிறான் என்றால் அவள் எந்தளவு அவன் மனதில் ஆழ பதிந்து இருப்பாள்.
அதை புரிந்தும் அந்த பெண் இன்னும் ஹோச்பிடலில் இருக்கிறாள் என்று தெரிந்தும் பிருந்தாவின் செயல் பக்கா சுயநலம்.இவள் காதல் முக்கியம் என்றால் அவர்கள் காதல் அவர்களுக்கு உயிர் மூச்சு இல்லையா.அதை தற்காலிகமாய் மறந்து இருப்பதால் இவள் நடுவில் வரலாமா?
அவன் மறந்தும்,சுதா சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் இவள் சந்தில் சிந்து பாட முயற்சி செய்யலாமா
thanksNice