E5 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
என்னா ஒரு வில்லதனம்
பஸ் கிளம்பிவிட்டது,ராமனுக்கு மழிச்சி தாங்க முடியால,ஜனகராஜ்போல் ஒடானும்,சத்தம் போடணுனும்என்று, “,என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா,”னு,குதிக்கனும்போல் இருத்தது,சந்தோசமாக வீடு வந்தான்.குளித்து விட்டு சமையல் அறை சென்றான்.அங்கு அடுப்பு அருகே ஒரு கடிதம் இருத்தது.எடுத்தான், பிரித்தான், படித்தான், மயங்கிவிழுந்தான். கடிதத்தில், ‘நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் போகிறேன். திரும்பிவர 1௦ நாள்கள் ஆகும்,எனவே நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம்,போனமுறை ஷோபா பின்புறம் நாலு பாட்டிலும்,சிகரெட்டு பாக்கெட்டும் ஏடுத்தேன்.வேலைக்காரிக்கு சம்பளம் தந்தச்சி, உங்க தாரளமனசைகாட்டவேண்டாம்,காலையில் பேப்பர் போட்டச்சனு பக்கதுவீட்டுலகேட்கவேணாம்,நமக்கு வேறா பேப்பர்காரங்க,சமையல்கட்டு பக்கம் போகவேணாம்,சிங்க்கை காவிகலருக்கு மாற்றினா சும்மா இருக்கமாட்டேன்.வாக்கிங் போகும் போது T.SHIRT போடவும்,ஜிப்பா வேணாம்.ஜிப்பா கலரும்,சுடிதார் கலரும் ஒரே மாதிரியாக இருக்கும்.அன்னைகி செல்வி சிரிச்சதே போதும்.food coupon, credit card என்னிடம் இருக்கு,பிரோவை உருட்டவேண்டாம்.ரெண்டு security card கும் 100 ரூ கொடுத்துள்ளேன்.நீங்க லேட்டா வந்தா கதவைத்திறக்கவேணாம்என்று .பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம் என்று கூறியுள்ளேன் வீணா,ஸீன் போடாம வெளியபோய் சாப்பிடவும்.உங்க உள்ளாடைகள் ப்ரோவில் வலது பக்கமும்,பசங்களோடது இடபக்கமும் இருக்கு மாற்றி போட்டு புலம்பதிங்க,தூங்கி எழுத்து பால்கனி பக்கம் போய் பல் விளக்கதீங்க,AM,PM பார்த்து செய்ங்க.என் தங்கச்சி பிறந்த நாள் முடிந்து விட்டது,வீனா நைட்டுல போன் பண்ணி வழியவேணாம்,என் தோழிங்க யாரும் ஊரில் இல்லை.உங்க உடம்பு நல்ல இருக்கு,அந்த லேடி டாக்டரை போய் பார்க்கவேணாம்.பத்து நாளைக்கு wifi cute,கம்ப்யூட்டரில் password மாற்றிவிட்டேன்.கடைசியாக ஒன்று நான் எப்போது வேணாலும் வருவேன்.புத்திசாலிதனாமாக நடப்பதகா நினைக்கவேணாம் என்று இருந்தது.{FACEBOOKல் பார்ந்த துணுக்கை வைத்து எழுதிய சிறு கதை}
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரே கருத்துடையகதையை பல வித்தியசமான சுழ்நிலை மூலம் பல கதைகளாக எழுதியுள்ளர். .... correct avangaloda sila novel paditha pin, you can guess... no twist and turns and unexpected moments like Malli's novels
மல்லிகா சகோதரி இன்றயை எழுத்தளர்,ரமணிச்சந்திரன் 30 வருடம் முன் உள்ள எழுத்தளர்.எனக்கு மல்லிகாவும் மிக பிடித்த எழுத்தளர் சகோதரி.
 

Manimegalai

Well-Known Member
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
விமலா அம்மாவுக்காக ஒரு கவிதை...
நன்றி மீரா....சூப்பர்....
இந்த கதையில் அவங்களை பற்றிதான் நிறைய கருத்துக்கள்....உன் கவிதை மாதிரி பொறுத்திருப்போம் அவர் என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்....
சுந்தரி மூலமாக விமலா கிணற்றில் விழுந்தது தெரிந்தது சந்திரனுக்கு...
சுந்தரி எதுக்காக சொன்னாங்க...என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமா இருக்கேன்.
 
S

semao

Guest
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
 

Malabavan

Active Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
Superbe
 

Manimegalai

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
மிக சிறப்பான கண்ணன் பற்றிய கவிதை...
வெரி குட்... ஐ லைக் வெரிமச்...
சூப்பர் மீரா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி,
துரை இங்கே வரக்காரணமே..கனகா..
அவர் தன் பொண்ணுக்கு வரன் அமைவதில் சிக்கல் என்று திட்டவே..
ப்ரச்னை என்று வந்தான்...
வந்தஅவனை அன்னை, தந்தை வரவேற்கவில்லை.
உடனே ஓடி வந்த சித்தப்பா..வருத்தமில்லாமல் பேசிய தங்கை..
இன்று அவனுக்கு ஊருக்கு வந்தப்பிள்ளை என்ற சமைக்கும் பாங்கு...இது தான் கூட்டு குடும்ப அழகு..கொண்டு விடவா என்று கேட்ட சித்தப்பா...எனக்கு பிடித்தது.
ஏன் வேண்டாம் சொன்னது...
ஆனால் வேற பொண்ணை நோக்க எண்ணாதது...
பாதிப்பு அந்த பொண்ணுக்கு தான் என்று அப்பாவிடமும்..
அந்தப் பொண்ணுக்கு பெயரில்லையா....உயிரை காப்பாற்றிய நன்றி வேண்டும்..என்பது..
அதை விட ...நான் கூட உடனே குதித்து இருக்கமாட்டேன் என்று தன்னை விட அவளோட உயர்வை ஏற்ற மனப்பக்குவம்....வயதானால் கூட வருவதில்லை சிலருக்கு...அவன் அப்பாவே எடுத்துக்காட்டு.
அவளாக வரமாட்டாள் என்று அவளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறானே..
அம்மை மகன் உலகில் தனக்கிடமே இல்லை என உணருதல் ...
நம்மளவு கூட நினைக்க மாட்டாள் என ஒத்துக்கொள்வது....
அவர்களை தொந்தரவு பண்ணாமல்...பகலில் வர வேண்டும்....என அதிகப்படி சுற்றி போனது....என நிறைய படிகள் ..மளமளவென ஏறிவிட்டான்.
அவளோட வாழ்வோமா...என்று அறியவில்லை ...மகன் மனதில் வந்துவிட்டான்...அவன் என் உரிமை என்று நினைக்காது....அவளது மனதை இனி கண்டிப்பாக மதிப்பான் என்று தோணுது.....நல்ல எபி மல்லி
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லிசகோதரி,சில நாள்களாக ஒரு சந்தேகம்; ஒரு கதையை,கதாப்பாத்திரதை முழுமையாக தெரிந்தவர் நாவல் அசிரியர் மட்டுமே.அந்த கதையை எப்படிகொண்டுச்செல்லவேண்டும் என்பது அவருடைய சிந்தனை.முன்னர் நாவல் அசிரியருக்கு அந்த பிரச்சனை இல்லை.ஏனனில் ரசிகருடைய கடிதம் கிடைப்பதுக்கு முன்பே நாவலை முடித்து விடுகிறார்கள்,ஆனால் இன்நாளில் ஒரு பதிவுக்கு ஒரு சில நொடிகளில் விமர்ச்சனம் செய்கிறார்கள்.எங்கள் உரையாடல்கள் உங்கள் சிந்தனையை போற்கை மாற்றுமா?.ஏனனில் சங்கீதஜாதிமுல்லை நாவல் அதிக விமர்சனம்&உரையாடல் பெற்றது.அதனால்தான் அதன் முடிவு உங்களை தயக்கதில் ஆழ்த்தி விட்டது என நினைக்கிறேன்.எங்கள் அன்புதொல்லை இல்லாமல் நீங்கள் படைந்த அன்னலட்சுமிக்கு பிறகு வந்த மித்ரா,செல்வி,முதல்வர்ஷனி வரை யாரும் அன்னலட்சுமியை தண்டமுடியாவில்லை என நினைக்கிறேன்.எங்கள் உரையாடல் உங்களின் சிந்தனையை கட்டுபாடுதுமா? அல்லது உங்கள் சிந்தனை உங்கள் வழிலா?.{ஏனைனில் இந்த தளத்தை விட்டு வெளியில் உங்களுக்கு அதிக ரசிகர்கள் இருகிறார்கள், இந்த தளம் தெரியமால் பிற தளத்தில் உங்கள் நாவல் டவுன்லோட் கேட்டு அந்த நிர்வாகிகள் இந்த தளம் விலாசம் தந்ததை பார்த்து இருக்கிறேன், அதிக டவுன்லோட் செய்த தளத்தில் உங்கள் கடிதம் கண்டு தடை செய்ததை பார்த்துயிருகிறேன்) அதனால் உங்கள் ஓய்வின் போது இதற்கு பதில் தந்தல் போதும்.{என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்}
 

fathima.ar

Well-Known Member
மல்லிசகோதரி,சில நாள்களாக ஒரு சந்தேகம்; ஒரு கதையை,கதாப்பாத்திரதை முழுமையாக தெரிந்தவர் நாவல் அசிரியர் மட்டுமே.அந்த கதையை எப்படிகொண்டுச்செல்லவேண்டும் என்பது அவருடைய சிந்தனை.முன்னர் நாவல் அசிரியருக்கு அந்த பிரச்சனை இல்லை.ஏனனில் ரசிகருடைய கடிதம் கிடைப்பதுக்கு முன்பே நாவலை முடித்து விடுகிறார்கள்,ஆனால் இன்நாளில் ஒரு பதிவுக்கு ஒரு சில நொடிகளில் விமர்ச்சனம் செய்கிறார்கள்.எங்கள் உரையாடல்கள் உங்கள் சிந்தனையை போற்கை மாற்றுமா?.ஏனனில் சங்கீதஜாதிமுல்லை நாவல் அதிக விமர்சனம்&உரையாடல் பெற்றது.அதனால்தான் அதன் முடிவு உங்களை தயக்கதில் ஆழ்த்தி விட்டது என நினைக்கிறேன்.எங்கள் அன்புதொல்லை இல்லாமல் நீங்கள் படைந்த அன்னலட்சுமிக்கு பிறகு வந்த மித்ரா,செல்வி,முதல்வர்ஷனி வரை யாரும் அன்னலட்சுமியை தண்டமுடியாவில்லை என நினைக்கிறேன்.எங்கள் உரையாடல் உங்களின் சிந்தனையை கட்டுபாடுதுமா? அல்லது உங்கள் சிந்தனை உங்கள் வழிலா?.{ஏனைனில் இந்த தளத்தை விட்டு வெளியில் உங்களுக்கு அதிக ரசிகர்கள் இருகிறார்கள், இந்த தளம் தெரியமால் பிற தளத்தில் உங்கள் நாவல் டவுன்லோட் கேட்டு அந்த நிர்வாகிகள் இந்த தளம் விலாசம் தந்ததை பார்த்து இருக்கிறேன், அதிக டவுன்லோட் செய்த தளத்தில் உங்கள் கடிதம் கண்டு தடை செய்ததை பார்த்துயிருகிறேன்) அதனால் உங்கள் ஓய்வின் போது இதற்கு பதில் தந்தல் போதும்.{என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்}
இதுக்கு என்னோட பதில் சரியா தெரியல..
ஆனா இது நான் பீல் பன்னது..

அந்த நாவல் வர வரைக்கும் நாவல் கதாநாயகிக்குனு ஒரு வரைமுறை இருந்துச்சு..

நல்லவங்க நேர்மை பண்பு பனிவு...
அச்சம் மடம் நானம்..
உண்மையா நாவல்ல மட்டும் பார்க்கிர
சித்தரிக்க படுகிற கதாபாத்திரங்கள்..

இதை எல்லாம் ஒடைச்சிட்டு வந்த
கதாபாத்திரம் தான்..
அன்னலஷ்மி..
ஸ்பாயில்ட் சைல்ட ஹீரோயினா போட்டு
நாவல்கள்ள மாற்றம் கொண்டுவந்தாங்க..

Realism..
தப்பு பன்னாம இருக்க முடியாது..
Hero heroine ah இருந்தாலும்..
அது தான் அவங்க சக்ஸஸ்..

First change over நாவல் அதுனால..
அன்னலக்ஷமி பெஸ்ட்னு தோன்றும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top