E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
சுந்தரியை அனுப்பிவிடும் வரை அவர் தன் மனைவியை ராணி மாதிரி வைத்து கொண்டதாக வருது.... பணம் மட்டும் அளவுகோல் என்றால் அவர் விமலாவை திருமணம் செய்து இருக்க மாட்டார்
அவர்தான் சொல்றார் ராணி மாதிரி வைத்திருந்தேன் என்று...
விமலா சொல்லட்டும் அதை....
விமலா வாய்மூலமாக அவர் தவறுகள் வரட்டும்....அதுக்கு முன்பே யூகத்தில் என்னால
அவங்களை விமர்சிக்க முடியாது.
துரைக்கண்ணன் சுந்தரி உறுதியா சேர்ந்து இருக்கனும் நினைத்து இருந்தால் யாராலும் தடுத்து இருக்க முடியாது....
 
Last edited:

sindu

Well-Known Member
அவர்தான் சொல்றார் ராணி மாதிரி வைத்திருந்தேன் என்று...
விமலா சொல்லட்டும் அதை....
விமலா வாய்மூலமாக அவர் தவறுகள் வரட்டும்....அதுக்கு முன்பே யூகத்தில் என்னால
அவங்களை விமர்சிக்க முடியாது.
துரைக்கண்ணன் சுந்தரி உறுதியா சேர்ந்து இருக்கனும் நினைத்து இருந்தால் யாராலும் தடுத்து இருக்க முடியாது....
துரைக்கண்ணன் சுந்தரி உறுதியா சேர்ந்து இருக்கனும் நினைத்து இருந்தால் யாராலும் தடுத்து இருக்க முடியாது....very correct
avanae oscillationla irunthan...
athai sundariku pathagam aakiyathu vimala thaan...

அவர்தான் சொல்றார் ராணி மாதிரி வைத்திருந்தேன் என்று...ok but
avanga appa athai yen maruthu sollalai???

anyways need to wait for flashback
 

sindu

Well-Known Member
ரமணிச்சந்திரன்
இன்று வரை அனைவராலும் விரும்பும் ஒரு பெண் எழுத்தாளர்.கிட்டதட்ட 1
40 கதைகளுக்கு மேல் எழுதிய எழுத்தாளர்.மிகவும் மென்மையான பெண்மணி.அவரை பலவருடங்களுக்கு முன் சந்திதுள்ளேன்.ஒரே கருத்துடையகதையை பல வித்தியசமான சுழ்நிலை மூலம் பல கதைகளாக எழுதியுள்ளர். கதை படிக்கும் பெண் வாசகர்கள் ஒருவர் கூட இவரை மிஸ் செய்ததுகிடையாது.எனக்கு தெரிந்தது இவருடைய கதைதான் அதிக WEBSIDEடும்,ஓலி வடிவதிலும்(சீடி) கிடைகிறது.தமிழ் இலக்கியத்தை காக்கிறோம் என கூவும் கூட்டதால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டவர்.அதை பற்றி அதிகம் கவலைப்படதாவர்{RC சங்கதின் உறுப்பினர் என்ற முறையில் தலைவிப்பற்றி சிறு செய்தி}


ஒரே கருத்துடையகதையை பல வித்தியசமான சுழ்நிலை மூலம் பல கதைகளாக எழுதியுள்ளர். .... correct avangaloda sila novel paditha pin, you can guess... no twist and turns and unexpected moments like Malli's novels
 
S

semao

Guest
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்

இன்று வரை நான்


சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
 

Manimegalai

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
சூப்பர்...
 

Manimegalai

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
நீ சொன்னது நடக்குமா மீரா...
பேரன் அவர்கிட்ட வருவானா...
பாவம் அபி....தாத்தா... பாட்டி...என்று எத்தனை உறவுகள் இருக்கு....எப்பவும் பேரப்பிள்ளைகள் ஸ்பெசல்....அந்த அன்பு அபிக்கு கிடைக்கனும்..



.
 

rathippria

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
Simply superb darling;)
 

rathippria

Well-Known Member
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்..

இந்த கதைல மட்டுமில்லாம..
மெண்டல் மனதில், என் வாழ்வு உன்னோடு தான் கதைகள்ளயும்..
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் அட்வைஸ் பன்ற மாறி வச்சிருப்பாங்க மல்லி...

அவங்களோட தவறுல முக்கிய காரணம் பெற்றோர்களா இருப்பாங்க..

நான் மட்டும் தான் அவள நினைச்சிருப்பேன் போல... இது ஒதுக்கப்பட்ட வேதனை அவன் அறியும் முறை போல...

அவள் முகம்
மனதில் பதியாமல்...
குழந்தையை தேடாமல்
இருப்பதே சுந்தரிக்கு செய்யும் சிறு
நியாயமாக தோனுது..

மனைவிய முதல்ல நேசிக்கட்டும்
அப்பறமா பையன கொண்டாடட்டும்..

தவறின்றி அமையாது மனித வாழ்வு..
அத உணர்ந்து திருந்தரவன் மனிதன்..

அதை உணராமல் மேலும் மேலும் தவறு
செய்பவன் மனிதத்தை தொலைக்கிறான்...
Super babe;)
 
S

semao

Guest
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top