E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ் இந்த பதிவு மிகவும் பிடித்தது..:)
நன்றாக இருந்தது....துரை கண்ணன் ஸ்கோர் பண்ணிட்டார்...ஆணுக்கும் கற்பு உண்டு என்று நிருபிக்கிறார்...ஒழுக்கம்...மனைவி தவிர வேறு பெண்ணை பார்க்காம இருக்கார்...வெரிகுட்.
அவங்க அப்பாவை நல்லா பேசிட்டார்....பாவம்.
அவர் பேரில் தவறு உண்டுதான்..
அவங்க அம்மா நல்ல பதில் தராங்களே சுந்தரி கிணறு என்று தெரியாதுன்னு...:D
துரைகண்ணன் நடந்த தூரம் ரொம்ப அதிகம்..:p.
கொஞ்சம் முன்பே யோசித்து இருக்கலாம்...
நன்றி.
 
rathippria

Ennaku therile but i dn feel good abt this hero ....ennaku pidikala
 
Sundaramuma

Well-Known Member
ஹாய் சிஸ்..
நாங்க ஹாப்பி...மகிழ்ச்சி...எங்களுக்கு லைக் வேண்டாம்....இவ்வளவு வேலைக்கு நடுவுல எப்பி தருகிறீர்களே அதுவே போதும்....
நன்றி...
ஆமாம் மல்லிகா....
நன்றி..:):):)
 
ThangaMalar

Well-Known Member
அம்மாக்கு ஆறுதல்...
அப்பாக்கு அட்வைஸ்...
சித்தப்பாக்கு அறிவுறுத்தல்...
மகனை பார்க்க ஏக்கம்...
பெயர் குறித்து ஆனந்தம்...
அவள் முகம் தேடல்...
அவனுக்கே புரியாத உணர்வுகள்...
ஒட்டு மொத்த கலவை, இந்த கண்ணன்
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi friendssss,

Herecomes the 5 th episode of nee enbathu yathenil

EPISODE 5

Sorry friends, like podalai yaarukkum pathil kodukkalai
Niraiya velai college la veetla
Ithukku naduvula naan theeyaa velai seiyyaraen kathai mudikka
So only
Please dont mistake
Mudikkanum perfect aa nnu antha tesion vera

Hope to be atleast good
Happy reading friends.

Naanum vandhutten pa....

3epis padichitten its very interesting...:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top