E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
Ennaku therile but i dn feel good abt this hero ....ennaku pidikala
அப்படியா:(
எல்லாரும் நல்லவங்கதான் பேபி...
அவங்க சூழ்நிலைதான் கெட்டவங்களா காட்டுது....தனிப்பட்ட ஆணா துரைக்கண்ணன் நல்லவன் தான்...அவங்க அப்பாவால் திருமண விசயத்தில் ரொம்ப மனது கஷ்டப்பட்டிருப்பார்..
மீதி மல்லி சிஸ் சொல்வாங்க...
வெயிட் பண்ணு பேபி.
 

Manimegalai

Well-Known Member
அம்மாக்கு ஆறுதல்...
அப்பாக்கு அட்வைஸ்...
சித்தப்பாக்கு அறிவுறுத்தல்...
மகனை பார்க்க ஏக்கம்...
பெயர் குறித்து ஆனந்தம்...
அவள் முகம் தேடல்...
அவனுக்கே புரியாத உணர்வுகள்...
ஒட்டு மொத்த கலவை, இந்த கண்ணன்
வெரிகுட் மலர்..
ஹைக்கூ...
 

fathima.ar

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உணர்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
 
S

semao

Guest
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உண்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
Superda
 

rathippria

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உண்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
Heyyy super;)
 

ThangaMalar

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உண்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
இன்று முதல் நீ இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று அன்போடு அழைக்கப்படுவாய்....
இனிப்பு நூடுல்ஸ் பாத்திமா வாழ்க...
 

Manimegalai

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உணர்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
குட் பார்த்தி....
துரைக்கண்ணன் காலம் போறதுக்குள்ள புரிந்துக்கொள்வார் என்றுதான் நினைக்கிறேன்....நம்புகிறேன்...
இந்த எப்பியில் அவருடைய செயல்களை பார்த்துதான் அந்த நம்பிக்கை வந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top