E4 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA....

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்
பதிந்தாய் என் மனதில்
வாழ்ந்தேன் உள்மனதோடு
ஏற்றேன் முழு மனதோடு
உன் நிழலை என் நிஜமாக

மறு மனம் அது
பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
Super meera, as usual...
 

fathima.ar

Well-Known Member
விட்டு சென்றவன் நீ..
மறுக்கப்பட்ட வேதனையை..
ஜனித்துவிட்ட குழந்தையை..

என்னை பார்க்காமல்
என்னுள் இருந்த
உன் சிசுவிற்காக
வந்த அழைப்பு...

நான் அதை ஏற்பேனா..
உன் மீது கூட நேசமில்லை..
என் மண் மீது பாசமுண்டு..
அதை காக்கும் ஆற்றலுண்டு..

மண்ணில் களை நீக்கி
வெற்றி பெற்றவள்..
தொழிலில் களை நீக்கி
வெற்றி பெறுவேனா..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கணவன் காலடியில் தான் வாழ்க்கையா, என்ன...
கடமைகள் காத்திருக்கின்றனவே...
உணர்வும், உயிரும் இங்கே விட்டு எப்படி செல்வாள், அவனோடு?...
நான்கு சுவருக்குள் சிறைப்படவா? ...
வேண்டி விரும்பி அழைக்கவில்லையே...
பாவம் பார்த்து கூட்டிச் செல்கிறவன் தேவை எதற்கு , உயிராய் மகன் இருக்கையில்? ...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
விட்டு சென்றவன் நீ..
மறுக்கபட்ட வேதனையை..
ஜனித்துவிட்ட குழந்தையை..

என்னை பார்க்காமல்
என்னுள் இருந்த
உன் சிசுவிற்காக
அழைப்பாயா..

நான் அதை ஏற்பேனா..
உன் மீது கூட நேசமில்லை..
என் மண் மீது பாசமுண்டு..
அதை காக்கும் ஆற்றலுண்டு..

மண்ணில் களை நீக்கி
வெற்றி பெற்றவள்..
தொழிலில் களை நீக்கி
வெற்றி பெருவாளா...
Oh.. My.. Goodness..
நான் உரைநடையில் எழுதிய கருத்துக்களை நீ கவி நடையில் வடித்துவிட்டாயே...
அற்புதம்...
 

fathima.ar

Well-Known Member
கணவன் காலடியில் தான் வாழ்க்கையா, என்ன...
கடமைகள் காத்திருக்கின்றனவே...
உணர்வும், உயிரும் இங்கே விட்டு எப்படி செல்வாள், அவனோடு?...
நான்கு சுவருக்குள் சிறைப்படவா? ...
வேண்டி விரும்பி அழைக்கவில்லையே...
பாவம் பார்த்து கூட்டிச் செல்கிறவன் தேவை எதுக்கு, உயிராய் மகன் இருக்கையில்? ...


Same feelings gold..
 
S

semao

Guest
விட்டு சென்றவன் நீ..
மறுக்கபட்ட வேதனையை..
ஜனித்துவிட்ட குழந்தையை..

என்னை பார்க்காமல்
என்னுள் இருந்த
உன் சிசுவிற்காக
அழைப்பாயா..

நான் அதை ஏற்பேனா..
உன் மீது கூட நேசமில்லை..
என் மண் மீது பாசமுண்டு..
அதை காக்கும் ஆற்றலுண்டு..

மண்ணில் களை நீக்கி
வெற்றி பெற்றவள்..
தொழிலில் களை நீக்கி
வெற்றி பெறுவாளா...
super da
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top