இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்பரில் வெளியூர்தான் .....
இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்பரில் வெளியூர்தான் .....
ஆமா பா. எபி 10-ல சுதா கார்த்தி; 11-ல கார்த்தி fmly kooda varuvaan.இந்த கார்த்தியும் சுதா கார்த்தியும் ஒன்றா
ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..
இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்ஸ்பரில் வெளியூர்தான் .....
ஹா...ஹா...ஹா... நம்ம சோபா சிஸ் அதுக்கு்த்தான் முதல்லயே ஒரு கதையை போட்டுருக்காங்க..... எல்லாம் நன்மைக்கேன்னு.. அதுனால என்ன பக்கம் பால் போட்டாலும் நாங்க நின்னு விளையாடுவோம்ல.... கமெண்ட்ஸ் போடுங்கன்னா ஸ்மெலிய போட்டுட்டு ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிறது.... இது என்னமோ நாரதர பார்த்த மாதிரி இருக்கே....பானுமா sk ஆசைபடுறாங்க தாளிப்பு வேணுனு. அதனால நெய்,பெருங்காயம் தூக்கல போட்டு
தாளிச்சுடுங்க.
Skஉங்க ஆசைய நிறைவேத்திட்டேன்
மகி சிஸ் தாளிப்பு பதமா இருக்கானு பாத்துகிடுங்க
பானுமா sk ஆசைபடுறாங்க தாளிப்பு வேணுனு. அதனால நெய்,பெருங்காயம் தூக்கல போட்டு
தாளிச்சுடுங்க.
Skஉங்க ஆசைய நிறைவேத்திட்டேன்
மகி சிஸ் தாளிப்பு பதமா இருக்கானு பாத்துகிடுங்க