E33 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் எதுக்கு பானுமா? பஸ்ல முதல் சீட் பிடிக்கரமாதரி..
முதல் page-layae என்னை தாளிக்கனுமா?:cry:
அடுத்த பக்கத்துல தாளிச்சா ஆகாதா ?:oops:
:LOL::LOL::LOL::LOL: just kidding.. enga vaenumnaalum thaalinga paa :)
ஹா...ஹா...ஹா...
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னமா இப்படி பண்ணுறிங்களேம்மா.... பாவம் அவங்க ரெண்டு பேரும்... நைஸ் டியர் ... ஆனா பெரும்பாலும் கணவர் வெளிநாட்டில் இருந்தால் இதுமாதிரி நிகழ்வுகளை சந்திக்க வேண்டியதாய் இருக்கும்
 
banumathi jayaraman

Well-Known Member
அதுக்குள்ள படிச்சுட்டீங்காளா? மகி சிஸ்-ச விட ஸ்பீடா இருகீங்க :)
நீங்க :love: poedura அன்னைகெல்லாம்.. ஏதாவது எசகுபிசாக்கா ஆகிடுது...
அடுத்த comment enakku theriyum .. :cry: - idhu dhaanae ??
இதெல்லாம் எதுக்கு பானுமா? பஸ்ல முதல் சீட் பிடிக்கரமாதரி..
முதல் page-layae என்னை தாளிக்கனுமா?:cry:
அடுத்த பக்கத்துல தாளிச்சா ஆகாதா ?:oops:
:LOL::LOL::LOL::LOL: just kidding.. enga vaenumnaalum thaalinga paa :)
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
ஹா... ஹா... ஹா..........
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்னமா இப்படி பண்ணுறிங்களேம்மா.... பாவம் அவங்க ரெண்டு பேரும்... நைஸ் டியர் ... ஆனா பெரும்பாலும் கணவர் வெளிநாட்டில் இருந்தால் இதுமாதிரி நிகழ்வுகளை சந்திக்க வேண்டியதாய் இருக்கும்
ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..
இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்ஸ்பரில் வெளியூர்தான் .....
 
Last edited:

Nachu

Well-Known Member
Shoba dear,
Indha epi neenga yerkanave ezhuthittinga ok.
But.....indha epi la indha scenes thevaiyaa???? Coz ange sudha ku appadi oru problems.inge jansi ku ippadi.irundhu irundhu ippo thaan ivanga santhoshama irundhuttu ippo thaan ivan velinaadu ponan.aduthu ippadi.....
Idhula neenga sonna ellaam nanmaikke kadhai padi ellaam nalladhaga nadakkattum.
But.....ungala naanga round kattunaalum.....adhuvum nanmaikke nu sollunga parppom????
 
Indha epi neenga yerkanave ezhuthittinga ok. - yes :)
indha epi la indha scenes thevaiyaa???? - imm vaenumae.. for 2 reasons.. andha epi varum boedhu kandippa i will remind of this epi :) neengalae ennai paaratuveenga :p:p

Coz ange sudha ku appadi oru problems.inge jansi ku ippadi.irundhu irundhu ippo thaan ivanga santhoshama irundhuttu ippo thaan ivan velinaadu ponan.aduthu ippadi..... நாலே நாலு வரி குட்டீஸ் கதை... அதுல,
ராஜா, மந்திரி friendship poochu;
ராஜா விரல் போச்சு
மந்திரி freedom poochu..
raaja tribes kitta maatikitaar

anaa kadaisila..
raja had a great escape..
minsterku freedom kidaichiduchu
raja minster friendship STRONG aachu :)
and finally raja agreed - all is good :)

idhukku raja viral poegamalae irundhirukkalaamae-nu ninaikalam.. aanaa aparam kadhaiyae irukkadhae :unsure::unsure::unsure:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top