E33 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு தரம் என் வீட்டுகாரன் 6 மாச வேலையா வெளிநாடு போனார். நான் அவர படுத்தின பாடுக்கு.. 'போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு' ரெண்டு மாசத்தில வந்துட்டாங்க! வீட்டுல husband இருக்கும் போது அருமை தெரியாரது இல்ல.. இப்படி எங்கையாவது போன.. ரொம்ப கஷ்ட்டமாகிடுது everyday lifeae..
இதை நான் தினம் தினம் உணர்றேன் சிஸ்..... எப்பவும் அவங்க டிரான்ஸ்பரில் வெளியூர்தான் .....
:LOL::LOL::LOL::love::love::love::D:D:D
 

Mage

Well-Known Member
பானுமா sk ஆசைபடுறாங்க தாளிப்பு வேணுனு. அதனால நெய்,பெருங்காயம் தூக்கல போட்டு
தாளிச்சுடுங்க.;););)
Skஉங்க ஆசைய நிறைவேத்திட்டேன்:cool::cool::cool:
மகி சிஸ் தாளிப்பு பதமா இருக்கானு பாத்துகிடுங்க:LOL::LOL:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பானுமா sk ஆசைபடுறாங்க தாளிப்பு வேணுனு. அதனால நெய்,பெருங்காயம் தூக்கல போட்டு
தாளிச்சுடுங்க.;););)
Skஉங்க ஆசைய நிறைவேத்திட்டேன்:cool::cool::cool:
மகி சிஸ் தாளிப்பு பதமா இருக்கானு பாத்துகிடுங்க:LOL::LOL:
ஹா...ஹா...ஹா... நம்ம சோபா சிஸ் அதுக்கு்த்தான் முதல்லயே ஒரு கதையை போட்டுருக்காங்க..... எல்லாம் நன்மைக்கேன்னு.. அதுனால என்ன பக்கம் பால் போட்டாலும் நாங்க நின்னு விளையாடுவோம்ல.... கமெண்ட்ஸ் போடுங்கன்னா ஸ்மெலிய போட்டுட்டு ஓடிப்போய்;););) ஒளிஞ்சிக்கிறது.... இது என்னமோ நாரதர பார்த்த மாதிரி இருக்கே....:unsure::unsure::unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
cleardot.gif
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பானுமா sk ஆசைபடுறாங்க தாளிப்பு வேணுனு. அதனால நெய்,பெருங்காயம் தூக்கல போட்டு
தாளிச்சுடுங்க.;););)
Skஉங்க ஆசைய நிறைவேத்திட்டேன்:cool::cool::cool:
மகி சிஸ் தாளிப்பு பதமா இருக்கானு பாத்துகிடுங்க:LOL::LOL:
:ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
இது என்ன வம்பா போச்சு? ஏன் ஏன் மகி.. இப்படி கோர்த்து விட்டுகிட்டு?

நான் அடுப்பில சாம்பார் வச்சுட்டு inga laptopla உக்காந்து பல்ல காட்டிட்டு இருந்தேனா.. நீங்க தாளிக்கரத பத்தி பேசவும் தான் அது நினைப்பே வந்துது :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top