E3 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
பட்டை தீட்டாத வைரம்
தங்கத்தில் பொருந்துமா..
தீட்டும் போது சேதாரம்
தங்கத்துக்கு அதிகமா...
காத்திருக்கிறோம் உங்கள் ப்ளாரல்(floral) கலெக்ஷனை கான
போன எபி ல தான் நான் தங்கமும், வைரமும் உதாரணம் சொன்னேன்...
இந்த எபில மல்லிகாவும் same examples...
நீயும் உன் கவிதை ல கொண்டு வந்துட்டே....
Me... Sema happyoooo happy.... :D:p:cool::D:p:cool:
 

fathima.ar

Well-Known Member
Irukalam... Yen na Kannan amma munnadi ya etho etho soli than Kannan kitta intha ponnu venam nu soli irukanga... But Kannan appa intha marriage start panathuku ore ponnu niraya property nu than reason ah irukum... Aparam friend iranthutan, paiyan divorce panitan, naduvula abhi peran nu than ipa Sundari ya thaniya parakum pothu guilty ah irukalam... :)

Dei avaru wife beautiful da..
Azhagi amma oda natural expectation adhu..
Avarkitta ketkama decide pannathu avaru thappu..
 
S

semao

Guest
நாம் duck out....
cricket-batting-smiley-emoticon.gif
5.jpgme
 

Sundaramuma

Well-Known Member
ஐ அக்ரி உமா சிஸ். சுந்தரிக்கு அந்த வீரம் இருக்கு.....அது அழகு...
கண்ணன் அம்மா கோழையா...தெரியலை.

ஆனால் கண்ணன் அப்பா பேசுவதும் தவறு.
அழகை பார்த்து கல்யாணம் செய்து...இத்தனை வருடத்திற்கு பிறகும் அப்பா வீட்டில் இருந்து ஒன்றும் கொண்டு வரவில்லை என்று மனைவியிடம் பேசுவது தவறு....
கண்ணன் அப்பா பேசுவது மன்னிக்க முடியாத தவறு...... அவர் சொல்லியதில் ஒன்று மட்டும் என் கவனத்தை ஈர்த்தது ...... சுந்தரியை பட்டை தீட்டாத வைரம்னு சொன்னது.....
 

fathima.ar

Well-Known Member
போன எபி ல தான் நான் தங்கமும், வைரமும் உதாரணம் சொன்னேன்...
இந்த எபில மல்லிகாவும் same examples...
நீயும் உன் கவிதை ல கொண்டு வந்துட்டே....
Me... Sema happyoooo happy.... :D:p:cool::D:p:cool:

Yes g..
Paakamaleya same feeling..
 
S

semao

Guest
:)பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா


பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.


அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....


horlicks vendama...
boost
ensure
ithellam kuda nalla irukkum kanamma
 

Manimegalai

Well-Known Member
No, No kobam illai Megalai dear
neechal therinthum petra thaayai kaappaatra kinatril kuthikka yojanai pannalaamaa intha Kannan dear?
ok, ungaloda viruppapadi naanu chellam-nnu poduren, Megalai chellam
Nichayamaai Duraikkannan-Sundari ivanga marriage-kku muzhukka muzhukka karanam Chandran thaan
arambathula azhuthu, amarkkalam panni (ivar peraasai yendraalum) Sundari yai maganudan vazha vidamal seithu vittu kaalam pona kadaisiyil ethukku intha azhukai-nnu thaan manivaiyai ketkiraar
Vimala dear, seithathum thavaruthaane, Megalai chellam!
ஓகே பானுமா ஸ்வீட் பேக்டரிகிட்ட இருந்து காரமிளகாய் மாதிரி விமர்சனம் வந்தவுடன் ஜெர்க் ஆயிட்டேன் பானுமா....
நீங்க திட்டறதும் அழகுதான்...
கொஞ்சம் பார்த்து போட்டு திட்டுங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top