E3 Enai Meettum Kaadhalae

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Mano super, ana pavan, sikeeram aval husband kuda serthuvidunga. Still maintaining this suspense, waiting for things to unfold. :)
கடைசி யூடி ல ..சேர்தது வைப்பாள் ...புருசன் பொண்டாட்டியையே மைன்ட் வாய்ஸ்ல பேச வச்சு..பிரிச்சு வச்சா...அவனுக்கு புள்ள இருக்கிறதே..தெரியுமோ..தெரியாதோ
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கடைசி யூடி ல ..சேர்தது வைப்பாள் ...புருசன் பொண்டாட்டியையே மைன்ட் வாய்ஸ்ல பேச வச்சு..பிரிச்சு வச்சா...அவனுக்கு புள்ள இருக்கிறதே..தெரியுமோ..தெரியாதோ

கடைசில எப்படியும் சேர்த்து வைச்சு தானே ஆகணும்... பார்றா புள்ளை இருக்கறது தெரியாதாம்ல... நெறைய கதை படிச்சு கன்பீஸ் ஆகிட்டாங்க போல பாவம்...
 

Manimegalai

Well-Known Member
கடைசி யூடி ல ..சேர்தது வைப்பாள் ...புருசன் பொண்டாட்டியையே மைன்ட் வாய்ஸ்ல பேச வச்சு..பிரிச்சு வச்சா...அவனுக்கு புள்ள இருக்கிறதே..தெரியுமோ..தெரியாதோ
எனக்கும் புரியலை:D
ஆனால் படிக்க நல்லா இருக்கு...
நீங்க மெனு தர மாதிரி...சவி இரண்டு பாட்டு தராங்க;)
போன் வருது..பீட்சா வருது....
யாருன்னு தெரியாமலே....அதை வைத்து பக்கத்து வீட்டில் உள்ளவங்க புரணி பேசுவது வேறு ....
கண்ணாமூச்சி ஆட்டமா இருக்கு...:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top