E3 Enai Meettum Kaadhalae

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Monday nan leave... ud poda maten ponga...
gangster-with-gun-smiley-emoticon.gif
இன்னொரு முறை சவுண்ட் விடு ..பார்ப்போம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அச்சோ சிஸ்... நீங்க பொன்னம்மா சொல்றதை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க... மீ குட் கேர்ள்... இனிமே வேணா பாட்டை குறைச்சு உங்களுக்காக எல்லா உண்மையும் பிட்டு பிட்டா எடுத்து சொல்றேன் ஓகேவா...
laughing-hysterically-smiley-emoticon.gif
tit for that
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மாடர்ன் என்றால் ...கலாய்க்க மாட்டாங்க
நம்ம சாப்பாடு என்றால் கும்மி அடிப்பது

எஸ் எஸ் ரொம்ப சரியா சொன்னீங்க... எங்களுக்கு இட்லி தோசை இடியாப்பம்ன்னா ரொம்ப இஷ்டமாக்கும்... அதான் அங்க கும்மி அடிக்கறோம்...
 

fathima.ar

Well-Known Member
எஸ் எஸ் ரொம்ப சரியா சொன்னீங்க... எங்களுக்கு இட்லி தோசை இடியாப்பம்ன்னா ரொம்ப இஷ்டமாக்கும்... அதான் அங்க கும்மி அடிக்கறோம்...
Mutta podimaas..
Mutta parotta..


Ithuvum veetla delivery panna en antha veena pona pizza sapda porom:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Mutta podimaas..
Mutta parotta..


Ithuvum veetla delivery panna en antha veena pona pizza sapda porom:p

அதானே!! சப்பாத்தியை மிக்ஸில அடிச்சு முட்டையை எல்லாம் அடிச்சு ஊத்தி தோசைக்கல்லுல போட்டு எடுத்தா பரோட்டான்னு சொல்லி தர எங்களுக்கு பொன்னம்மாவை தவிர யாரிருக்கா!!

சப்பாத்திக்கு முட்டை பரோட்டான்னு இன்னொரு பேரு இருக்கறது KS பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம்...:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top