ஏஞ்சல்=ன்னு கூப்பிட்டா, அண்ணா-ன்னு கூப்பிடுவியா?
பலே ஆளு தான், சக்தி நீ பிழைத்துக்கொள்வாய்
ஹா, ஹா, பெரிய ஆட்களுக்கே எங்க கார்த்திக் டியரைப்
பார்த்து பயமா?
ஹா, ஹா, இன்னமும் லவ் சொல்லாத, தெரியாத
பெண்ணின் போட்டோவை அழிக்கச் சொல்லும்,
எங்க சக்தி டியர் சூப்பர்
உனக்கு ஏம்மா சக்தி, இந்த வேலை?
அந்த சிவா யாரை லவ் பண்ணினா, உனக்கு என்ன?
எதுக்கும்மா நீ, கார்த்திகேயனை இதில இழுத்து விடுறே?
டூ பேட் நீ, சக்தி டியர்