E19 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement


SriMalar

Well-Known Member
Karthick is so great.So lovable person.The narration about him and Sakthi in each and every episode is very interesting.
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்பவேப் பிடித்து UD இது, மல்லி டியர்
ஹய்யோ, கார்த்திக் எவ்வளவு கெட்டிக்காரனா
இருக்கான்?
அப்பவே சக்தி டியரை, அவ்வளவு பிடிக்குமா,
கார்த்திக், உனக்கு?
அவளுக்காக அவ்வளவு அடிகளை வாங்கி
மயக்கமாகிட்டானே
ஆனாலும் சக்தியைக், காட்டிக் கொடுக்கவில்லை
 

banumathi jayaraman

Well-Known Member
யார் வண்டி, யார் மீது ஏறியது, இதெல்லாம் பாக்காம
ஆளாளாக்கு கார்த்திகேயனை, அடித்து மயங்க வைத்து
விட்டீர்களே?
நல்ல, பொது மக்கள்,
ரொம்ப நல்லா, வருவீங்கடா,
போங்கடா, பொழப்பத்த பசங்களா?
அடப்பாவிகளா, இரண்டு நாளாக, கண்ணு தொறக்க
முடியாத அளவுக்கு அடிப்பீங்களா
?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top