E19 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, அண்ணா=ன்னு கூப்பிட்டா, அடிச்சதை விட
அதிகமா வலிக்குதா
?
நீ பிழைத்துக் கொள்வாய், கார்த்திகேயன் டியர்
வயச கம்மியா சொல்றதுக்கு, மனசு ஜெட் வேகத்தில
யோசிக்குதா
?
ஹா, ஹா, உங்க வார்த்தைகளே வார்த்தைகள்,
மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ளஸ் 2 எழுதிட்டு, டென்த் எழுதியதா பொய்
சொல்வாயா, கார்த்திகேயா
?
ஹா, ஹா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்
தலைவனா
?
யாரு?
நீயா, கார்த்திக் டியர்
?
ஹா, ஹா, உங்க வார்த்தைகளே வார்த்தைகள்,
மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வர நினைத்த, வர வேண்டிய, இடத்திற்குத்தானே
கார்த்திக் டியர், வந்திருக்காய்?
அப்புறம் மாய வலையை, எதற்கு அறுக்க
வேண்டும்?
எவ்வளோ தூரம் போகுமோ போகட்டும்,
தொடரட்டும்,
விட்டுவிடு, கார்த்திக் டியர்

ஹ்ம்ம்..................கடமைக்கு முன்னால், காதலை
மறைக்க வேண்டியதாகி விட்டது
இல்லையா, கார்த்திக் டியர்?
 

ann

Member
Nice story Mam. Karthik is really a peculiar person. Sakthi is a strong and nice girl. Checking the website for update very frequently. I can't resist myself.:)
 

ThangaMalar

Well-Known Member
காதல்ல விழுந்த பிறகு தான் பெயரையே கேட்கிறான்..
எவ்வளவு ஆசையா பேரை சொல்லி பார்க்கிறான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top