E17 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏதோ, அம்மா இல்லாத
பொண்ணாச்சே?
அம்மாவின் வருத்தம்
தெரியாம, மாமியாரோட
இடத்திலிருந்து,
ஒரு அம்மாவைப் போல
நல்லபடியா பிரசவம்
பார்த்து குழந்தையையும்
தாமரையையும் நல்லபடியா,
அவளோட வீட்டுக்கு
அனுப்புவோம்=னு,
ஒரு சின்னப் பெண்,
நல்லது நினைச்சது
குத்தமாய்யா, சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது என்ன?
இவள் ஒரு வேலையும்
செய்ய மாட்டாளாம்
சரி, தொலையுது=ன்னு
பார்த்தால், அம்மா, தங்கை,
பாட்டி, தோழி=ன்னு வந்து
செவ்வியைப் பார்த்து
பேசினால் இவளுக்கு
பொறாமை வருமா?
மயிலு, சரியாய்த்=தான்
சொல்லுறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
இவளுக்கு, அம்மா இல்லை=ன்னா,
அம்மா இருக்கும் செவ்வந்தியைப்
பார்த்து பொறாமைப்பட்டு, இந்த
தாமரை அப்படிப் பேசணுமா?
இப்படித்தான் ரஞ்சிதம்,
வளர்த்திருக்காரா?
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்துப் பார்த்து, செய்யும்
சக்தியின் மனதை நோகடித்து
விட்டாளே, இந்த தாமரை?
எப்பவோ, மாமியார் சொன்னதை
பிடித்துக் கொண்டு எப்பவும்
செவ்வந்தியைத்
துன்பப்படுத்துவாளா?
 

MythiliManivannan

Well-Known Member
சவீ, தாமரையை சீக்கிரமா ஊருக்கு அனுப்பிடுப்பா....இவ ஊருக்கு கிளம்பும் முன்பே செவ்விக்கு உடம்பு சரியில்லாம போய்டும் போலயே

செவ்விகிட்ட தாமரை நடந்துகொள்வதை வீரா பார்த்தால்
உறவுக்குள் விரிசல் வந்துடப்போகுது.... சவீ
 

Nachu

Well-Known Member
Nice ud ka.
இந்த தாமரை புள்ளைக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்கு .
என்னைக்கு செவ்வந்திக்கிட்ட மாத்து வாங்க போகுதோ ...

Waiting for the next episode ka not precap please...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top