மல்லி சகோதரி,காதலும் கற்று மற, இதே கருவை வைத்து பலர் நாவல் எழுதியுள்ளானர்.ஆனால் இன்நாவல் அருமையாக உள்ளது. உங்கள் ஸ்டைல் இல்லாமல் உங்கள் நடையில் வந்த நாவல், அருமை சகோதரி . "அரசி" என்னா பெண்ணுடா,இவளை எல்லாம் கடலில் தூக்கி போட்டாலும் இரண்டு மீனை பிடித்து துண்ணுக்குட்டு கூலா வீட்டுக்கு வந்துடுவா. செமா பெண். வாடி ராசத்தி. குருபிரசாந்த் நல்ல பிள்ளை. இன்றைய இளைஞன்{இல்லைஇல்லை} இன்றைய இளைஞருக்கு உதாரண புருஷன். பிடிக்கமால் தாலி கட்டினாலும் அதன் பொருள் உணர்ந்து அதன் மதிப்பு உணர்ந்து நதியின் போக்கு வாழ்க்கை என்று வாழமால் உணர்ந்து வாழ்வது அருமை.அர்தனரி , நாதன் இருவரும் இன்றைய உதாரண பெற்றேர். பூமா, கலை,ராஜாசேகர்,ஜோதி,மற்றதங்கை,விஸ்வம் அனைவரும் பிடித்தமானர்வர்கள். உங்கள் பலமே வசனம் தான் சகோதரி.கவனம் சிதறினால் சில தங்கவரிகளை மிஸ் செய்துவிடுவோம். அருமையான நாவல் சகோதரி.காதலும் கற்று மற நாவல் மறக்க முடியாத நாவல் நன்றி அன்புடன் V.முருகேசன்