Durga Elango
Well-Known Member
Pappu enum kutty pappu than appa kita poganum. Epidi irukura va enum 10 days la epidi thanguva
Pappu enum kutty pappu than appa kita poganum. Epidi irukura va enum 10 days la epidi thanguva
Nice...ohhh next sogamana epi ya
ரொம்பவே சூப்பரா இருக்கு, சவீதா டியர்oru oru epi kum oru paatu super ah irukula ka...
Ippadi ellam illaina eppadi ka...
Enaku theriyama ellam illai mano ku than theriyalai...
ஹா ஹா ஹாUnga mano than payantha pullaiyattam scene podura nan enna seyya...
இந்த ஒரே பெண்ணா இருக்கிறாது இப்படித்தான் பண்ணுமா? என் மகள் மாதிரியே செய்கை
என்ன செய்கிறது சகோதரி,எவ்வளவு கவலை வந்தாலும் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டவுடன் மனதில் வரும் ஒரு நிம்மதி அதற்கு எதுவும் செய்யலாம். ஆண் மகன் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டுவிட்டு சென்று விடுவான். ஆனால் பெண் தான் பக்கத்தில் உட்கார்ந்து நம் கையை பிடித்துகொள்வாள். அதற்கு எவ்வளவு செல்லம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் சகோதரிOrey ponnu nu appa chellam kodutha ippadi than irupanga appa ponna...
என்ன செய்கிறது சகோதரி,எவ்வளவு கவலை வந்தாலும் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டவுடன் மனதில் வரும் ஒரு நிம்மதி அதற்கு எதுவும் செய்யலாம். ஆண் மகன் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டுவிட்டு சென்று விடுவான். ஆனால் பெண் தான் பக்கத்தில் உட்கார்ந்து நம் கையை பிடித்துகொள்வாள். அதற்கு எவ்வளவு செல்லம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் சகோதரி