E02 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi fnds,

Here is the update.

யாகாவார் ஆயினும் நா காக்க 2

யாகாவார் ஆயினும் நா காக்க 2-2

pona ud-ku kuduththa support-ku romba thanks.
நான் சொன்ன மாதரி இது ஒரு புது முயற்சி.
hero.. heroine, rendu baerukkum FB irukku.
ஆனா சுருள் சுத்தல... கதை போக்குலேயே வரும் அவங்க அவங்க thoughts-la!

how is heroine related to Arjun? adhu nan explicit-a sollala... u need to go with the flow and try to get it by urself.
By the time their relationship is brought out.. story gets over :)
this is a small story... which should last not more than 2 weeks... so by next weekend mudinjudum.:cool:
adhu varaikkum konjam poruththu padinga... kadhaiya romba kuzhappaama kuduka try panraen.:p

thx guys for all ur love and support.
likes.. comments.. keeps me going :)
unga comments-ku apadiyae padhil thara mudiyala... konjam mazhupala dhaan irukkum.. sorry :)
avanga rendu baer relationship dhaan essence.. i cant spoil it for u.

correction: someone pointed out that I have mentioned Rs.2000 as சிகப்பு தாள்.. sorry adhu சிகப்பு இல்ல.. பிங் தாள் :p:p
Indian currency use panradhu illiya... konjam unarchi vasa patutaen :)

Have a great day
Shoba Kumaran
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

Wow wow அமுதவள்ளி......
செமையா குடுக்குற அவனுக்கு.....
1 நாளுக்கே இப்படி.....
மிச்சகாலம்:p

செத்தடா அர்ஜுன்.....
என்ன பேச்சு.....
ஒரே நாளில் ஓடவிட்டுட்டாளே......

எது இருந்தாலும் இல்லையென்றாலும் தன்னம்பிக்கையோடு அம்மு......
பையன் உட்பட எல்லோரும் உன்பக்கம்.....
அர்ஜுன் சீக்கிரமே u turn போடணும்.....
பார்த்து பண்ணு அம்மு.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top