அதானே, நாங்களும் வைச்சு, வைச்சு செய்வோம்,
பொன்னுமா டியர், you are always great than, my sweetest Pons செல்லம்
பானுக்கா நீங்க யாருக்கு சப்போர்ட்... அவங்க என்னை விக்கிகிட்ட சொல்லி கொடுப்பேன் சொல்றாங்க... நீங்க செல்லம் முத்தேன்னு கொஞ்சுறீங்க... நான் உங்க வைரம் இல்லையா...