fathima.ar
Well-Known Member
எங்கே சொல்லு ...........
Inga thaan..
எங்கே சொல்லு ...........
vanthuten chellam... ithellam neenga yen muthala ketkalai...
கேட்டால் தந்து இருப்பேனே ........சவீக்கும் சேர்த்து கொடு.
பொன்ஸ்க்கு சரியான ஆள் தான் சவீ....பொன்னம்மா...
அடுத்த பதிவுன்னு போட்டு இருக்கீங்களேன்னு வந்து பார்த்தா, ஆரம்பிச்சதுமே முடிச்சு போச்சு... இதுக்கு பேரு தான் பதிவா... எட்டுப்பக்கம் கொடுத்தா எங்களுக்கு பத்துமா... இதெல்லாம் ரெம்ப அநியாயம்... நானும் இதே போல செய்வேன் பார்த்துக்கோங்க...
அப்புறம் என்னவாம் மித்ராக்கு ஓவரா பண்ணிக்கறா... இவ என்ன பெரிய ரம்பையா... ஊரு உலகத்துல இல்லாத உலக அழகியா இவ... எங்க விக்கி என்ன கேட்டான், ஒரு குட் மார்னிங் சொன்னது குத்தமாய்யா... அட போம்மா நீ அங்குட்டு...
இந்த பக்கம் வினியை பார்த்து எவன் அவன் முறைக்கிறவன்... சீக்கிரமா சொல்லுங்க...
அடுத்த பதிவு எல்லாம் எட்டு பக்கமில்லை, பதினெட்டு பக்கம் வேணும்...
எங்கே சொல்லு ...........
இதெல்லாம் ஓவர்......இன்னும் உன் கதை முடிக்கலை ..
ஆயிரம் image net ல இருக்கலாம்... ஆனா ரொம்ப பொருத்தமா எடுத்து போடுறீங்களே.... உங்க திறமையே திறமை....கேட்டால் தந்து இருப்பேனே ........சவீக்கும் சேர்த்து கொடு.
அதானே, நாங்களும் வைச்சு, வைச்சு செய்வோம்,வாம்மா சவீ ,
உன்னை அங்கே தேடி போயிட்டு வாரேன்..........
அடப்பாவி இதை அடிக்க நான் படுற பாடு ...........கொஞ்சமா அடிங்.
பெரிய ரம்பைன்னா தான் செய்யணுமோ ........?நாங்களும் வச்சு செய்வோம்.
இரு மித்துக்கு இடஞ்சல் பண்றவங்களை விக்கி என்ன பண்றான்னு பாருங்க...அடுத்த குறி நீ தான்.
பதினெட்டு பக்கமா ......ஓகே
எங்கே சொல்லு ...........
கேட்டால் தந்து இருப்பேனே ........சவீக்கும் சேர்த்து கொடு.
ஹா ஹா, சூப்பர், என்ன்ன்ன்ன்ன்னருமை இனிய தோழி, பொன்னுமா டியர்இதெல்லாம் ஓவர்......இன்னும் உன் கதை முடிக்கலை ..
வாம்மா சவீ ,