E 4- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

fathima.ar

Well-Known Member
எங்கே சொல்லு ...........
mafia-mobster-smiley-emoticon.gif

Inga thaan..
 

ThangaMalar

Well-Known Member
பொன்னம்மா...

அடுத்த பதிவுன்னு போட்டு இருக்கீங்களேன்னு வந்து பார்த்தா, ஆரம்பிச்சதுமே முடிச்சு போச்சு... இதுக்கு பேரு தான் பதிவா... எட்டுப்பக்கம் கொடுத்தா எங்களுக்கு பத்துமா... இதெல்லாம் ரெம்ப அநியாயம்... நானும் இதே போல செய்வேன் பார்த்துக்கோங்க...

அப்புறம் என்னவாம் மித்ராக்கு ஓவரா பண்ணிக்கறா... இவ என்ன பெரிய ரம்பையா... ஊரு உலகத்துல இல்லாத உலக அழகியா இவ... எங்க விக்கி என்ன கேட்டான், ஒரு குட் மார்னிங் சொன்னது குத்தமாய்யா... அட போம்மா நீ அங்குட்டு...
இந்த பக்கம் வினியை பார்த்து எவன் அவன் முறைக்கிறவன்... சீக்கிரமா சொல்லுங்க...
அடுத்த பதிவு எல்லாம் எட்டு பக்கமில்லை, பதினெட்டு பக்கம் வேணும்...
பொன்ஸ்க்கு சரியான ஆள் தான் சவீ....
ஒவ்வொரு கேள்வி கணைகளும் இலக்கை சரியாக தாக்கியதே!!!!!!!
 

ThangaMalar

Well-Known Member
எங்கே சொல்லு ...........
mafia-mobster-smiley-emoticon.gif
இதெல்லாம் ஓவர்......இன்னும் உன் கதை முடிக்கலை ..


female-gangster-smiley-emoticon.gif
கேட்டால் தந்து இருப்பேனே ........சவீக்கும் சேர்த்து கொடு.
ht44165.jpg
ஆயிரம் image net ல இருக்கலாம்... ஆனா ரொம்ப பொருத்தமா எடுத்து போடுறீங்களே.... உங்க திறமையே திறமை....
 

banumathi jayaraman

Well-Known Member
வாம்மா சவீ ,
உன்னை அங்கே தேடி போயிட்டு வாரேன்..........
அடப்பாவி இதை அடிக்க நான் படுற பாடு ...........கொஞ்சமா அடிங்.
பெரிய ரம்பைன்னா தான் செய்யணுமோ ........?நாங்களும் வச்சு செய்வோம்.
இரு மித்துக்கு இடஞ்சல் பண்றவங்களை விக்கி என்ன பண்றான்னு பாருங்க...அடுத்த குறி நீ தான்.
பதினெட்டு பக்கமா ..
open-mouth-surprised-smiley-emoticon.png
....ஓகே
அதானே, நாங்களும் வைச்சு, வைச்சு செய்வோம்,
பொன்னுமா டியர், you are always great than, my sweetest Pons செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கே சொல்லு ...........
mafia-mobster-smiley-emoticon.gif
கேட்டால் தந்து இருப்பேனே ........சவீக்கும் சேர்த்து கொடு.
ht44165.jpg
இதெல்லாம் ஓவர்......இன்னும் உன் கதை முடிக்கலை ..


female-gangster-smiley-emoticon.gif
ஹா ஹா, சூப்பர், என்ன்ன்ன்ன்ன்னருமை இனிய தோழி, பொன்னுமா டியர்
எங்கே இருந்துதான், இப்படி எல்லாம் புடிக்கிறீங்களோ, பொன்னுமா செல்லம்?
அதுவும், இந்த மூணாவது போட்டோ, ஹா, ஹா, சான்ஸே இல்லை, வெகு அருமை, என்னருமை இனிய தோழியே
 

banumathi jayaraman

Well-Known Member
கதை ரொம்பவே, நல்லா இருக்கு, பொன்னுமா டியர்
நம்ம விக்கிக்கு ஒரு குட்மார்னிங் கூட சொல்ல முடியாதா, இந்த மித்ரா பொண்ணுக்கு?
அப்படி என்னப்பா, நம்ம விக்கி மேலே இவளுக்கு, காண்டு-ன்னு பாத்தா, சதிஷ் கூட குட்மார்னிங்=ஐ கேட்டுதான் வாங்குறான்
வினிக்குட்டி, நல்லாவே எல்லாத்தையும், face and handle பன்னுறாளே,
சமத்துதான், போங்கோ, பொன்னுமா செல்லம்,
WAITING FOR YOUR NEXT LOVELY UD ON SUNDAY, PONS DEAR
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வாம்மா சவீ ,
உன்னை அங்கே தேடி போயிட்டு வாரேன்..........
அடப்பாவி இதை அடிக்க நான் படுற பாடு ...........கொஞ்சமா அடிங்.
பெரிய ரம்பைன்னா தான் செய்யணுமோ ........?நாங்களும் வச்சு செய்வோம்.
இரு மித்துக்கு இடஞ்சல் பண்றவங்களை விக்கி என்ன பண்றான்னு பாருங்க...அடுத்த குறி நீ தான்.
பதினெட்டு பக்கமா ..
open-mouth-surprised-smiley-emoticon.png
....ஓகே

இதென்ன புதுசா சொல்றீங்க... நான் விக்கிக்காக தானே பேசுறேன்... டேய் விக்கி அப்படி எதுவும் செஞ்சேன்னு வை... மவனே நான் தான்டா உனக்கு முத வில்லி... விக்கி என் பிரண்டு அப்படிலாம் செய்ய மாட்டான் நினைக்கிறேன்... இந்த பொன்னம்மா தான் அவனை எனக்கு வில்லி ஆக்க பார்க்கறாங்க...

பதினெட்டு பக்கம் தானே அதொன்னும் அவ்வளவு கஷ்டமில்லை, அடிக்கலாம் அடிச்சு போடுங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top