E 22 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன்!!!

:)
6781.gif
வா டா சில்மியா
 

Hema27

Well-Known Member
Pons செம... எதிர்பார்த்ததை விட superஆன முடிவு.
அப்படியே ஒரு கல்யாண வீட்டுக்குள் போன effect.
எதாரத்தமான family situations.
மித்ரா விக்கி romance ibaco ice na...
Vini satish romance kulfi ice.
நல்ல கதை கொடுத்ததுக்கு நன்றி பொன்ஸ்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காதலின்றி ஒருவனை
கைபிடித்தாலும்..
காரியம் அனைத்திலும்
துணையிருந்தாள்..
வரமாக வந்தவள் தான்..
சாபமாகி போன
உறவுகளும்..
அவள் வர..
அவர்களும் வர..
இணைந்த உறவுகள்..
மறைந்தன பிற எண்ணங்கள்..

அன்னையின் கனவு
நடந்தேறியது..
பொங்கட்டும் இன்பம்...
glitter_text3.gif
அழகு கவிதை ..பாத்திமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ponnumaaa..
Satheeshku bracelet podama..
Why vikki
ராஜா அண்ணன் போடுவான் என்று சொல்லி இருந்தேனே..
அது மாப்பிள்ளை அழைப்பில் சபையில் போடுவாங்க..
மித்து யோசித்து ஒரு பரிசாவது கொடுக்கட்டும் னு..
 

Hema27

Well-Known Member
காதலின்றி ஒருவனை
கைபிடித்தாலும்..
காரியம் அனைத்திலும்
துணையிருந்தாள்..
வரமாக வந்தவள் தான்..
சாபமாகி போன
உறவுகளும்..
அவள் வர..
அவர்களும் வர..
இணைந்த உறவுகள்..
மறைந்தன பிற எண்ணங்கள்..

அன்னையின் கனவு
நடந்தேறியது..
பொங்கட்டும் இன்பம்...
Ada poo pa..
Pons ennakaga fathee kavidhaiku oru super emoji podungalen please!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top