E 22 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நானும் அது சதீஷிற்குதான்னு நினைத்தேன் பாத்தி
ஒன்றாவது மாறி இருக்கட்டும் ..
6860.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காதலின்றி ஒருவனை
கைபிடித்தாலும்..
காரியம் அனைத்திலும்
துணையிருந்தாள்..
வரமாக வந்தவள் தான்..
சாபமாகி போன
உறவுகளும்..
அவள் வர..
அவர்களும் வர..
இணைந்த உறவுகள்..
மறைந்தன பிற எண்ணங்கள்..

அன்னையின் கனவு
நடந்தேறியது..
பொங்கட்டும் இன்பம்...
சூப்பர் பாத்திமா ....
5622.gif


ஓகே வா .........ஹேமா ..
 

fathima.ar

Well-Known Member
அருமையான கதை..
பாசமான குடும்பம்..
அழகான காதல்..
ஆழமான நட்பு..
நேசமான சொந்தங்கள்
தேவதை யென செல்வம்..
ரசனையான ரொமான்ஸ்..

சிநேகமான நிகழ்வுகள்..
இயல்பாக நகைச்சுவை..
திடுக்கிடும் திருப்பங்கள்..

தன்னம்பிக்கை ஊற்று..
நடைமுறை கல்வி...
சரளமான எழுத்துக்கள் ..
நதியோட்டம் போல் எழுத்து நடை..
ஆவலைத் தூண்டும்
முன் கதை பின் கதை யுக்தி...

பொன்ஸ் ஒரு சிறந்த எழுத்தாளருக்கான படியில் கால் பதிக்கிறார்...
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...



Me second..
Fun filled comments mattum illa..
Story kooda
 

MythiliManivannan

Well-Known Member
அருமையான கதை..
பாசமான குடும்பம்..
அழகான காதல்..
ஆழமான நட்பு..
நேசமான சொந்தங்கள்
தேவதை யென செல்வம்..
ரசனையான ரொமான்ஸ்..

சிநேகமான நிகழ்வுகள்..
இயல்பாக நகைச்சுவை..
திடுக்கிடும் திருப்பங்கள்..

தன்னம்பிக்கை ஊற்று..
நடைமுறை கல்வி...
சரளமான எழுத்துக்கள் ..
நதியோட்டம் போல் எழுத்து நடை..
ஆவலைத் தூண்டும்
முன் கதை பின் கதை யுக்தி...

பொன்ஸ் ஒரு சிறந்த எழுத்தாளருக்கான படியில் கால் பதிக்கிறார்...
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
அழகான வாழ்த்து மலர்
அருமையா சொல்லியிருக்கீங்க:)
இந்த வாழ்த்தை நான் வழிமொழிகிறேன் பொன்னும்மா:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அழகான வாழ்த்து மலர்
அருமையா சொல்லியிருக்கீங்க:)
இந்த வாழ்த்தை நான் வழிமொழிகிறேன் பொன்னும்மா:)
மலர் கொத்துக்கள் ..
மலரிடமிருந்து .வந்த .வாழ்த்து மகரந்தங்கள்.
நிறைய அழகான பூக்களை இனிமையாக பூக்கும்.
447.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top