E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
kalakinathu neenga than
கி..கி..
smiley-with-chicken-emoticon.gif
 
S

semao

Guest
ஹேய், செம, செம, செம சூப்பர்ப் பதிவு,
பொன்ஸ் டியர்
என்ன ஒரு அன்பான அம்மா, அண்ணன், தங்கை?
மீனாம்மா, விக்னேஷ் and வினயா மூன்று பேருமே,
சூப்பர்ப் பெர்சன்ஸ், பொன்ஸ் செல்லம்
மித்ராவின் உணர்வுகளை மதித்து, அவள் வீட்டுக்குள்
வராமல் தங்கையின் பாதுகாப்புக்காக விக்னேஷ்,
வெளியே நிற்பது, அருமை
ஹா, ஹா, நல்ல சங்கேத பாஷை
எதையாவது எடுத்து வரச் சொன்னால், உன்னோட
ரூமில் போய் விளையாடு என்று அர்த்தமா,
நிலாக்குட்டி?
ஹா, ஹா, அடுத்த ஜோடிக்கும், மேளம் கொட்டி
விடலாம் போலவே
ஹய்யோ, சதீஷா உன்னோட வினியின், அண்ணன்-னு தெரியாமையே, விக்னேஷிடம், பெண் வீட்டில், பேச
உதவி கேட்டிருக்கறாயே
நல்ல சங்கீதத்தின் நடுவே அபஸ்வரம் தட்டினாற்
போல் இனிமையான இந்த தருணத்தில், மகியின்
இறப்பு நிகழ்வுகள்
ஹ்ம்ம்………………. என்ன செய்வது
ஹா, ஹா, வினி உங்கண்ணன், உனக்கு சதீஷ்ஷை
மாப்பிள்ளையா பார்த்திருக்கிறான்
அது தெரியாமல் நீ அவங்க இரண்டு போரையும்
திட்டிக்கொண்டிருக்கிறாயே
வினயாவின் மீது விக்னேஷ் and சதீஷ் இருவரும்
வைத்திருக்கும் பாசம் மனதிற்கு சந்தோசத்தைத்
தருகிறது, பொன்ஸ் டியர்
ஹ்ம்ம்…………………….. விக்னேஷ் மித்ரா கல்யாண
வேலைகள் ஜோராக நடக்கட்டும்
நாங்களும் இவங்க திருமணத்திற்கு வருகிறோம்,
பொன்ஸ் செல்லம்
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
amma super
 
S

semao

Guest
பையன் சாப்பாடு ஆர்டர் பண்ணி கொடுக்குறான்...
அம்மா மார்னிங் டிபன் கொண்டு வராங்க...
தங்கை ஈவினிங் கேசரி, வடை கொடுக்குறா..
என்னங்கடா இது...
குடும்பமே சாப்பாடு குடுத்து மித்ராவ கவுக்க பார்க்குறாங்க...

gold ithai partha veeram pada style theriyala
 
S

semao

Guest
மைதிலி அது சூப்பர் கதை..
பெரிய கதை..
ஹேமாட்ட இன் பாக்ஸ்ல கேளுங்க...
விழுந்து விழுந்து சிரிப்பீங்க
அடிப்பட்டு விடும்....மருந்து கைவசம் வச்சிக்கணும் ..என்ன மலர்
b0201.gif
 
S

semao

Guest
ஒரு பச்ச மண்ண இப்படி தான் சின்ன வயசுலயே ஏமாத்த சொல்லி தருவதா...
சாப்பிட கொண்டு வர சொல்வாங்களாம்...
ஆனா ரூம்ல போய் உட்கார்ந்துக்கனுமாம்...
அட அடடா..
இது எந்த ஊர் நியாயம்?...
ட்ரிபிள் சரி....:p
இராமநாதபுரம்.
சரியா பொன்னும்மா?
அதுக்கு பேரு நன்நடத்தை...யாம் மலர்
இவ்ளோ சின்ன வயசுல எப்படி வளர்த்து இருக்காங்க...

adapavigale
pullaiyukku sangetha pashaiyai azhaga
aduthavalukku theriyama solli kudutha ippadi pesaringa

NOTE: enga ammavum kannalaiye sollunva
chinna vayasila
enge ponalum avanga kanna alert apakanum
aanaa yarukkum theriyama
en bro perfect a follow panuvan,...
naan than full boody thirumbi parpen
enga amma matipanga
enakku thituabhishekam than
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top