E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஒரு பச்ச மண்ண இப்படி தான் சின்ன வயசுலயே ஏமாத்த சொல்லி தருவதா...
சாப்பிட கொண்டு வர சொல்வாங்களாம்...
ஆனா ரூம்ல போய் உட்கார்ந்துக்கனுமாம்...
அட அடடா..
இது எந்த ஊர் நியாயம்?...
 

MythiliManivannan

Well-Known Member
ஒரு பச்ச மண்ண இப்படி தான் சின்ன வயசுலயே ஏமாத்த சொல்லி தருவதா...
சாப்பிட கொண்டு வர சொல்வாங்களாம்...
ஆனா ரூம்ல போய் உட்கார்ந்துக்கனுமாம்...
அட அடடா..
இது எந்த ஊர் நியாயம்?...
இராமநாதபுரம்.
சரியா பொன்னும்மா?
 

Manimegalai

Well-Known Member
ஒரு பச்ச மண்ண இப்படி தான் சின்ன வயசுலயே ஏமாத்த சொல்லி தருவதா...
சாப்பிட கொண்டு வர சொல்வாங்களாம்...
ஆனா ரூம்ல போய் உட்கார்ந்துக்கனுமாம்...
அட அடடா..
இது எந்த ஊர் நியாயம்?...
அதுக்கு பேரு நன்நடத்தை...யாம் மலர்
இவ்ளோ சின்ன வயசுல எப்படி வளர்த்து இருக்காங்க...
 

Manimegalai

Well-Known Member
பிச்சிபுடுவேன் பிச்சி...
எதுக்கோ சொன்னது இதுக்கு லிங்க் பண்றியா...
உங்களால் தான் இப்படி பதில் சொல்லமுடியும்.
எப்படி லிங்க் செய்றாங்க:oops:
 

ThangaMalar

Well-Known Member
கேசரி, வடை இருக்கும் போது எதுக்கு சேமியா பாத், தேங்காய் துவையல் செய்றா...
சாப்பாட்டு ராமிகள்... சாப்பிட்டுட்டே இருப்பாங்களா....
 

Hema27

Well-Known Member
ஓய்...ஏப்பா என்னை வம்புல மாட்டி விடுறீங்க.
ஏம்மா நான் பாட்டுக்கு comment போட்டு இருந்தேன்
நீதான் ஆராய்ச்சி செய்து "அது" மலர் கமண்ட் னு சொன்ன. எதுனு கேட்டா...வம்பு..தும்பு ங்கற.
என்னமா நீ!!!?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கேசரி, வடை இருக்கும் போது எதுக்கு சேமியா பாத், தேங்காய் துவையல் செய்றா...
சாப்பாட்டு ராமிகள்... சாப்பிட்டுட்டே இருப்பாங்களா....
மீனம்மாக்கு கொடுத்து விட..பதிலுக்கு கொடுக்கணும்ல தமிழர் பண்பாடு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top