E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Hema27

Well-Known Member
தோடா... ஏற்கெனவே உள்ள வந்து அதிரடி பண்ணதெல்லாம் மறந்து போச்சா...
அது மித்ராவுக்கு புரியர்துக்கு முன்னணி.
இப்ப மித்ராவுக்கு பல்பு லைட்டா எரியுதல!? அதான் decentஆ distance maintain pannrom.
 

MythiliManivannan

Well-Known Member
வாவ்....பானு டியர்
எம்மா பெரிய கமெண்ட்....( தேவயானி வாய்ஸ்ல )
அருமை விக்கி..
குறும்பு சதீஷ்..
செல்லம் வினி....மித்ராவை எப்படி விடுவாங்க...
வாங்க...வாங்க....அடுத்த பதிவில் கல்யாணம் தான்..குரு உச்சமுள்ள வியாழன் அன்று வந்துடுங்க டியர்
வியாழக்கிழமையேவா பொன்னும்மா! :)
அப்போ இன்றைய பதிவு போனஸா?
 

ThangaMalar

Well-Known Member
பையன் சாப்பாடு ஆர்டர் பண்ணி கொடுக்குறான்...
அம்மா மார்னிங் டிபன் கொண்டு வராங்க...
தங்கை ஈவினிங் கேசரி, வடை கொடுக்குறா..
என்னங்கடா இது...
குடும்பமே சாப்பாடு குடுத்து மித்ராவ கவுக்க பார்க்குறாங்க...
 

Manimegalai

Well-Known Member
விற்பனைக்கு அல்ல அவன்...மித்ராக்கும்..நிலாக்கும் மட்டும்
செம...பதில்:)
எங்க ஹீரோ எங்களுக்கும் சொந்தம்..
அதோட மீனாம்மா பையன்..
அதெப்படி மித்ரா நிலாவுக்கு மட்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top