E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஒரு நிறைவான பதிவு......
பசியாறு என்ற வார்த்தை பிரயோகம் எனக்கு ரொம்ப பிடித்தது......
மித்ராவின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.....நிலா குட்டி தான் பாவம்.....
அதிர்ந்து போயிட்டா குழந்தை...... வினி ஜோடி ஆபீஸ் சதீஷ் ......
கடைசில வினி அண்ணன் கிட்டவே புலம்பி தள்ளிட்டான்.....
செம தமாஷ் ...... அவங்க வீட்டுக்கு போய் அசடு வழியறதை பார்க்கணும்......
மித்ரா எங்கே ..... பாப்பாக்கு ஏதேனும் உடம்பு சரி இல்லையா.....
அடுத்த பதிவு எப்போ வரும்னு இருக்கு....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .பொன்ஸ்:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய் நீங்களும் ரமணியம்மா விசிறியா? "வாணி " ( மதுரவாணி - வீரபாண்டி ) தானே பொன்னும்மா. நான் பதியும்போது கூட அதை நினைத்தபடியேதான் பதிந்தேன் :)
கரெக்ட், அதே கதை தான், மைதிலி டியர்
எனக்கு ரொம்ப, ரொம்ப, பிடிச்ச ஸ்டோரி பா,
இந்த '' வாணி '' நாவல், மைதிலி செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரு நிறைவான பதிவு......
பசியாறு என்ற வார்த்தை பிரயோகம் எனக்கு ரொம்ப பிடித்தது......
மித்ராவின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.....நிலா குட்டி தான் பாவம்.....
அதிர்ந்து போயிட்டா குழந்தை...... வினி ஜோடி ஆபீஸ் சதீஷ் ......
கடைசில வினி அண்ணன் கிட்டவே புலம்பி தள்ளிட்டான்.....
செம தமாஷ் ...... அவங்க வீட்டுக்கு போய் அசடு வழியறதை பார்க்கணும்......
மித்ரா எங்கே ..... பாப்பாக்கு ஏதேனும் உடம்பு சரி இல்லையா.....
அடுத்த பதிவு எப்போ வரும்னு இருக்கு....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .பொன்ஸ்:):):)
நன்றி உமா ..
எனக்கும் மிக பிடித்த வார்த்தை ..அதான் அங்கே வைத்தேன்.
அசடு வழிவதை பார்ப்போமா ..?
நன்றி உமா ..உங்க ஆவல் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி ..
rose-bloom.gif

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் உமா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very very superb and lovely ud, பொன்ஸ் டியர்
ஹா, ஹா, அண்ணனிடமே, தன்னோட
காதலியை, பெண் கேட்கக்கூப்பிடும்,
சதிஷ் டியர், உனக்கு ரொம்பவே தில்லுதான் பா
ஹய்யோ, நம்ம விக்னேஷ், நிலாவிடம்
பண்ணும் லூட்டிக்கு மித்ரா ரொம்பவே வருத்தப்படுறாளே
அந்த வருத்தத்தை சின்னக்குழந்தை நிலாக்குட்டியிடம்
மித்து காண்பிக்கலாமா?
மித்ராவின் துயரத்தை உணர்ந்து அவளை
மீனாம்மா உணவூட்டி சமாதானப்படுத்துவது,
ரொம்பவே சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
பாவம் குழந்தை=ன்னு நம்ம விக்னேஷ்,
நிலாவைப் பார்க்கப் போனால், மித்து லீவு போட்டு,
சரியான பல்பு கொடுத்துட்டாளே, ஹா, ஹா,
waiting for your next lovely ud, eagerly on Sunday,
பொன்ஸ் செல்லம்
மித்துவும் சின்ன பிள்ளை தானே ..டியர்.
அம்மா வும் மகளும் ..பல்ப் பாக்டரி வச்சு இருக்கிறாங்க ..
நன்றி பானு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top