E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்
:D:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பூ தலை வணங்குது ..... பாத்திமா....:D:D:D
சூப்பர் உமா ..
Fantasy2.gif
 

banumathi jayaraman

Well-Known Member
Very very superb and lovely ud, பொன்ஸ் டியர்
ஹா, ஹா, அண்ணனிடமே, தன்னோட
காதலியை, பெண் கேட்கக்கூப்பிடும்,
சதிஷ் டியர், உனக்கு ரொம்பவே தில்லுதான் பா
ஹய்யோ, நம்ம விக்னேஷ், நிலாவிடம்
பண்ணும் லூட்டிக்கு மித்ரா ரொம்பவே வருத்தப்படுறாளே
அந்த வருத்தத்தை சின்னக்குழந்தை நிலாக்குட்டியிடம்
மித்து காண்பிக்கலாமா?
மித்ராவின் துயரத்தை உணர்ந்து அவளை
மீனாம்மா உணவூட்டி சமாதானப்படுத்துவது,
ரொம்பவே சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
பாவம் குழந்தை=ன்னு நம்ம விக்னேஷ்,
நிலாவைப் பார்க்கப் போனால், மித்து லீவு போட்டு,
சரியான பல்பு கொடுத்துட்டாளே, ஹா, ஹா,
waiting for your next lovely ud, eagerly on Sunday,
பொன்ஸ் செல்லம்
 

Hema27

Well-Known Member
Super pons...interesting episode.
பாவம் நிலா குட்டி...சீக்கிரம் அவளை சரியாகிடுங்க.
சதீஷ் வினயா மோதிகிட்டாங்களா...
சதீஷ்க்கு அதிர்ச்சி காத்திருக்கு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Super pons...interesting episode.
பாவம் நிலா குட்டி...சீக்கிரம் அவளை சரியாகிடுங்க.
சதீஷ் வினயா மோதிகிட்டாங்களா...
சதீஷ்க்கு அதிர்ச்சி காத்திருக்கு
ஹாய் ஹேமா,
யாருக்கு அதிர்ச்சி என்று ud வந்தால் தெரிஞ்சுடும்..
நன்றிடா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top