அடே அடேய் யாருடா உன்னை இப்படி எல்லாம் பேச சொல்லுறது நீ எல்லாம் மனுசனே இல்ல தெரியுமா.. உன்னை கட்டிக்கிட்டு அந்த பிள்ளை என்ன பாடுபட போகுதோ..
தேவையா இந்த அவமானம் உங்களுக்கு தேவையா யஜுவான் .. முன்னவே ஒழுங்கா ஒத்து கிட்டு இருந்து இருகாலம் இப்போ பாருங்க மிக்ஸர் மாமா மாதிரி கூட்டிட்டு வந்து உக்கார வாசித்தங்க மோனி