Bavathi's காதலன் அத்தியாயம் 21

Advertisement

Nachu

Well-Known Member
சூப்பர்.
இதெல்லாம் போங்கு...... இன்னொரு பார்ட் காணோம்??;);)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அடேய் உன்னையெல்லாம் வச்சு காலம் தள்ளறது ரொ...ம்...ப கஷ்டம் டா.... சப்பா வாய்ப்பு கிடைச்சா வாய்க்கால் வரை நீளுது வாயி... சப்பா எங்களுக்கே கண்ண கட்டுதே அப்ப அவ நிலைமை.....
 

Nachu

Well-Known Member
Innoru part ah:oops:
:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
சரி பொழச்சு போங்க.....
அடுத்த epis எழுதும் போது நெறையா parts போட்டு எழுதுங்க. எம்புட்டு படிச்சாலும் பத்தலை பத்தலை மொமெண்ட் ;);)
 

Nachu

Well-Known Member
அடேய் சமர்ர்ர்ர்ர்ர்.....
நீ அரக்கன் மட்டும் இல்லை டா..... ராட்சசன்...... Monster...... எல்லாமும் நீ தான்......
பாவம் ஷேத்ரா புள்ள.....
மோனி...... செம மாஸ் காட்டிட்டாங்க......
யஜவான்...... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.....
டேய் ராபர்ட்...... போடா போடா..... எவ்ளோ நாளைக்கு எங்களை எல்லாம் வெறுப்பு ஏத்துன??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top