Samar பிர்லா ரெண்டு பேரும் வெறி கொண்ட வேங்கையா இருக்காங்க.... ஷேத்ரா பிருந்தா ரெண்டு பேரும் பாவம் தான் but i like the boys and their attitude towards their girls
சமர் உன் அப்பாவ வெறுப்பேத்தங்கற பேர்ல நீ அவள வச்சு செஞ்சதும் இல்லாம ராபர்ட்டையும் ஒரு ஆள் கூட கோர்த்துவிட்டு வச்சு செய்ய ப்ளான் பண்ணிட்டே... நடத்து நடத்து....