Bavathi's காதலன் அத்தியாயம் 20

Advertisement

Hema Guru

Well-Known Member
Samar பிர்லா ரெண்டு பேரும் வெறி கொண்ட வேங்கையா இருக்காங்க.... ஷேத்ரா பிருந்தா ரெண்டு பேரும் பாவம் தான் but i like the boys and their attitude towards their girls
 

Nachu

Well-Known Member
ஷப்பா செம பதிவு. லேட்டா வந்தாலும் செம காரம் தான் இந்த epi.
என்னா கோவம் இந்த சமருக்கு??
பாவம் தான் ஷேத்ரா........
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சமர் உன் அப்பாவ வெறுப்பேத்தங்கற பேர்ல நீ அவள வச்சு செஞ்சதும் இல்லாம ராபர்ட்டையும் ஒரு ஆள் கூட கோர்த்துவிட்டு வச்சு செய்ய ப்ளான் பண்ணிட்டே... நடத்து நடத்து....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top