மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
அடப்பாவி
அபர்கீதன் நல்லவன்னு எனக்கு முதலிலேயே தோணவில்லை
ஆனாலும் இவ்வளவு மோசமானவனாக இருப்பான்னு நான் நினைக்கவில்லை
மீரா மட்டும் வேணும்
ஆனால் இவன் குழந்தைக்கு அவள் அம்மாவாகக் கூடாதா?
என்ன அநியாயம்?
மீரா ரொம்பவே பாவம்
யாருமே இவள் மீது அன்பு காட்டவில்லை
நாசமாப் போற கீதன் விநாயகத்தை நல்லவனாக்கிட்டானே
அந்த கல்பனாவை யாரு கொன்றிருப்பார்கள்?
ஒருவேளை அபிராமியே இந்த வேலை செய்திருப்பாளோ?
இல்லை அபர்கீதன் பொய் சொல்லுறானா?
அபர் இப்படி அவளை வன்மையாக ட்ரீட் பண்ணிட்டானே
ராட்சஸன்
இனி மீரா என்ன செய்யப் போகிறாள்?
இங்கேயே இருப்பாளா?
இல்லை வீட்டை விட்டு வெளியேறி விடுவாளா?