Ayodhyaakandam 13

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே,

நீண்ட இடைவேளைக்குப் பின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பதிவை துவக்கி இருக்கிறேன். தொய்வின்றி தொடர எம்பெருமான் திருவுளம் கொள்ள வேணுமாய் பிரார்த்தனையுடன்..

Ayodhyaakandam 13
 




Janavi

Well-Known Member
கம்பரையும் வால்மீகிியையும் இணைத்து , எங்கே வேறுபடுகிறது என்பதையும் சொல்லுங்கள்....
Nice....
ஶ்ரீராமஜெயம்
 




Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கம்பரையும் வால்மீகிியையும் இணைத்து , எங்கே வேறுபடுகிறது என்பதையும் சொல்லுங்கள்....
Nice....
ஶ்ரீராமஜெயம்
kandippaa. முடிஞ்சவரைக்கும் ரெண்டுத்துக்கும் வேறுபாடு எங்க இருக்குன்னு கோடி காமிச்சிட்டு இருக்கேன்மா.
 




Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Feeling happy to see this. Have to revise and start with this update.
பிளான் பண்ணினதை விட சீக்கிரமா வந்ததுக்கு நீங்கதான் காரணம்.

இடித்துரைத்ததற்கு நன்றி. (y):giggle:
 




Novel-reader

Well-Known Member
பிளான் பண்ணினதை விட சீக்கிரமா வந்ததுக்கு நீங்கதான் காரணம்.

இடித்துரைத்ததற்கு நன்றி. (y):giggle:
இடித்துரைக்கரதா? No. I just asked out of curiosity. உங்களோட வேலைகளுக்கும், தேவைகளுக்கும் நீங்க priority கொடுத்துதானே ஆகணும். Inspite of that ' ஸ்ருதிபேதம் ' கொடுத்து எங்களை enjoy பண்ண வெச்சீங்களே. Still i am happy that my comment has reminded you to start this once again.
 




Saroja

Well-Known Member
அருமையா இருக்கு பதிவு
ராமரின் புலம்பலும்
அதற்கு விளக்கமும் அருமை
ராம ராம ராம ராம
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement